அதிமுகவுடன் மேலும் பல கட்சிகள் சேரும் …. 2026-ல் அபார வெற்றி பெறும் – எடப்பாடி பழனிசாமி!

நீட் தேர்வை ரத்து செய்ய தொடர்ந்து வலியுறுத்தி வருவது அதிமுக தன என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More அதிமுகவுடன் மேலும் பல கட்சிகள் சேரும் …. 2026-ல் அபார வெற்றி பெறும் – எடப்பாடி பழனிசாமி!

கமல் சொன்ன கருத்தில் எந்த தவறும் இல்லை – டிடிவி தினகரன் பேட்டி!

கமல் சொன்ன கருத்தில் எந்த தவறும் இல்லை, படம் வெளியாகும் நேரத்தில் இது போன்ற கருத்துக்களை சொல்லாமல் தவிர்த்திருக்கலாம் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

View More கமல் சொன்ன கருத்தில் எந்த தவறும் இல்லை – டிடிவி தினகரன் பேட்டி!

“கமல்ஹாசன் எதிர்காலத்தில் கவனத்துடன் பேச வேண்டும்” – மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி!

கடந்த 10 ஆண்டுகளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழுக்கு செய்தவை என்ன என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

View More “கமல்ஹாசன் எதிர்காலத்தில் கவனத்துடன் பேச வேண்டும்” – மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி!

கன்னட மொழி விவகாரம் ஒரு தேவையில்லாத அரசியல் … எந்த மொழியையும் தவறாக பேசவில்லை – இயக்குனர் அமீர் பேட்டி!

கன்னட மொழி விவகாரம் ஒரு தேவையில்லாத அரசியல் என்று இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்.

View More கன்னட மொழி விவகாரம் ஒரு தேவையில்லாத அரசியல் … எந்த மொழியையும் தவறாக பேசவில்லை – இயக்குனர் அமீர் பேட்டி!

”அனைத்து எதிர்கட்சிகளும் திமுகவை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய வேண்டும்” – நயினார் நாகேந்திரன் பேட்டி!

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தான் தமிழகத்தில் மலரும் என்று
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More ”அனைத்து எதிர்கட்சிகளும் திமுகவை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய வேண்டும்” – நயினார் நாகேந்திரன் பேட்டி!

“மக்களை ஏமாற்றும் அரசியல் வாதிகளை அரசியலில் இருந்து அகற்ற வேண்டும்” – நயினார் நாகேந்திரன்!

காங்கிரஸ் ஆட்சியில் திமுக அங்கம் வகிக்கும் போது நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது இன்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “மக்களை ஏமாற்றும் அரசியல் வாதிகளை அரசியலில் இருந்து அகற்ற வேண்டும்” – நயினார் நாகேந்திரன்!

“புதிய கட்சிகள் குறித்து விமர்சனம் செய்யக்கூடாது” – நடிகர் கமல்ஹாசன் பேட்டி!

நானே புதிய கட்சிதான் புதிய கட்சிகள் குறித்து விமர்சனம் செய்யக்கூடாது என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

View More “புதிய கட்சிகள் குறித்து விமர்சனம் செய்யக்கூடாது” – நடிகர் கமல்ஹாசன் பேட்டி!

“ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை முழுமையாக நிறுத்தி வைக்க வேண்டும்” – சு.வெங்கடேசன் எம்.பி. பேட்டி!

ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை முழுமையாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று மதுரையில் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

View More “ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை முழுமையாக நிறுத்தி வைக்க வேண்டும்” – சு.வெங்கடேசன் எம்.பி. பேட்டி!

மருத்துவம் மட்டுமே கல்வி அல்ல – சீமான் பரபரப்பு பேட்டி!

உலக அரசியல் வரலாற்றில் இவ்வளவு தோல்விக்கு பிறகும் ஒரு கட்சி தனித்து போட்டியிடுகிறது என்றால் அது நாம் தமிழர் கட்சி மட்டும் தான் என்று சீமான் தெரிவித்துள்ளர்.

View More மருத்துவம் மட்டுமே கல்வி அல்ல – சீமான் பரபரப்பு பேட்டி!

“தவெக தலைவர் விஜய் வடிகட்டிய பொய் பேசுகிறார்” – அமைச்சர் சேகர்பாபு பேட்டி!

பாஜக சார்பில் நடக்கும் மாநாடு சங்கிகள் மாநாடு என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

View More “தவெக தலைவர் விஜய் வடிகட்டிய பொய் பேசுகிறார்” – அமைச்சர் சேகர்பாபு பேட்டி!