மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்திப்பு!
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழக அரசியலில் அதிமுக-பாஜக கூட்டணி இடையே கடந்த சில நாட்களாக...