அதிமுகவின் கட்சி பொறுப்பில் இருந்து செங்கோட்டையன் விடுவிக்கப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
View More அதிமுக கட்சி பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் விடுவிப்பு – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!removed
பீகார் சிறப்பு திருத்தம் – 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!
பிகாரில் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்ட 36 லட்சம் பேரில் ஆறரை லட்சம் பேர் தமிழ்நாட்டில் வசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
View More பீகார் சிறப்பு திருத்தம் – 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!வெள்ளியங்கிரி மலையில் 11 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்!
கோவை வெள்ளயங்கிரி மலையில் 11 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டதாக வனத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
View More வெள்ளியங்கிரி மலையில் 11 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்!“மக்களை ஏமாற்றும் அரசியல் வாதிகளை அரசியலில் இருந்து அகற்ற வேண்டும்” – நயினார் நாகேந்திரன்!
காங்கிரஸ் ஆட்சியில் திமுக அங்கம் வகிக்கும் போது நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது இன்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More “மக்களை ஏமாற்றும் அரசியல் வாதிகளை அரசியலில் இருந்து அகற்ற வேண்டும்” – நயினார் நாகேந்திரன்!முஜிபுர் ரகுமான் படம் நீக்கப்பட்ட வங்கதேச பணத்தாள்கள் வெளியீடு!
வங்கதேசம் வெளியிட்டுள்ள புதிய கரன்சி நோட்டுகளில் அந்நாட்டின் தேசத் தந்தை முஜிபுர் ரகுமான் படம் நீக்கப்பட்டுள்ளது.
View More முஜிபுர் ரகுமான் படம் நீக்கப்பட்ட வங்கதேச பணத்தாள்கள் வெளியீடு!பாமக தலைவர் பதவியிலிருந்து அன்புமணி நீக்கம்…இனி நானே தலைவர் – ராமதாஸ் அதிரடி அறிவிப்பு!
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக இனி நானே செயல்படப்போவதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More பாமக தலைவர் பதவியிலிருந்து அன்புமணி நீக்கம்…இனி நானே தலைவர் – ராமதாஸ் அதிரடி அறிவிப்பு!#2026CommonwealthGames | முக்கிய விளையாட்டுகள் நீக்கம்! இந்தியா அதிர்ச்சி!
காமன்வெல்த் போட்டியில் இருந்து 10 விளையாட்டுகள் தவிர முக்கிய விளையாட்டுகள் நீக்கப்பட்டுள்ளன. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 1911-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. கடைசியாக காமன்வெல்த்…
View More #2026CommonwealthGames | முக்கிய விளையாட்டுகள் நீக்கம்! இந்தியா அதிர்ச்சி!பயோ மெட்ரிக் கருவியில் விரல்ரேகையை உறுதி செய்யாவிட்டால் குடும்ப அட்டையில் பெயர் நீக்கமா? பொதுமக்கள் அதிர்ச்சி!
குடும்ப அட்டையில் பெயர் உள்ள அனைவரும் பயோ மெட்ரிக் கருவியில் விரல் ரேகையை உறுதி செய்யாவிட்டால், இந்த மாதத்துடன் அட்டையிலிருந்து பெயர் நீக்கப்படும் என வெளியான தகவல் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. …
View More பயோ மெட்ரிக் கருவியில் விரல்ரேகையை உறுதி செய்யாவிட்டால் குடும்ப அட்டையில் பெயர் நீக்கமா? பொதுமக்கள் அதிர்ச்சி!பிரபலங்களின் ‘#BlueTick” அதிரடி நீக்கம்: ட்விட்டரை ‘Troll’ செய்யும் நெட்டிசன்கள்
எலான் மஸ்கின் அதிரடி நடவடிக்கையால் உலகளவில் உள்ள பல பிரபலங்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர், தங்களது ட்விட்டர் கணக்கில் ‘புளூ டிக்’ வசதியை இழந்ததை அடுத்து, தற்போது இதுதொடர்பான புகைப்படங்கள் மீம்ஸுகள் இணையத்தில் வைரலாகி வருவதோடு,…
View More பிரபலங்களின் ‘#BlueTick” அதிரடி நீக்கம்: ட்விட்டரை ‘Troll’ செய்யும் நெட்டிசன்கள்காட்டு பன்றிகளை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் – ரூபி மனோகரன் வலியுறுத்தல்
விவசாய நிலங்களை சேதப்படுத்தும் காட்டு பன்றிகளை, வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டுமென, நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் வலியுறுத்தியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் பொருளாரும், நாங்குனேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன், நெல்லை…
View More காட்டு பன்றிகளை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் – ரூபி மனோகரன் வலியுறுத்தல்