பெண் புகார் : பாஜக பொறுப்பில் இருந்து கருப்பு முருகானந்தம் நீக்கம்!

பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

View More பெண் புகார் : பாஜக பொறுப்பில் இருந்து கருப்பு முருகானந்தம் நீக்கம்!

வரலாறு படைத்த சாம்பியன் பிரக்ஞானந்தா – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

வரலாறு படைத்த சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More வரலாறு படைத்த சாம்பியன் பிரக்ஞானந்தா – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

“காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள்” – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

சர்வதேச போட்டிகளில் வெற்றிகளை குவித்து, தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் மேலும் பல பெருமைகளைப் பெற்றுத் தர வாழ்த்துகள் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள்” – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

மேகதாது அணை விவகாரம் : “இரு மாநிலங்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் அரசியல் நடத்துகிறது பாஜக” – மாணிக்கம் தாகூர் எம்.பி!

‘மேகதாது அணை கட்ட வலியுறுத்த மாட்டோம்” என்று கர்நாடக பா.ஜ.க. தலைவரிடம் நயினார் நாகேந்திரனால் ஒப்புதல் பெற்று தர முடியுமா என்று மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More மேகதாது அணை விவகாரம் : “இரு மாநிலங்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் அரசியல் நடத்துகிறது பாஜக” – மாணிக்கம் தாகூர் எம்.பி!

“மக்களின் நலனுக்காக காங்கிரஸ் எப்போதும் தார்மீகத் தகுதியோடு தொடர்ந்து குரல் கொடுக்கும்” – மாணிக்கம் தாகூர் எம்.பி!

தமிழக மக்களின் நலனுக்காக காங்கிரஸ் கட்சி எப்போதும் தார்மீகத் தகுதியோடு தொடர்ந்து குரல் கொடுக்கும் என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

View More “மக்களின் நலனுக்காக காங்கிரஸ் எப்போதும் தார்மீகத் தகுதியோடு தொடர்ந்து குரல் கொடுக்கும்” – மாணிக்கம் தாகூர் எம்.பி!

“மக்கள் நலனை முன்னிலைப்படுத்தும் பிரதமர் மோடி அரசு” – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

கலால் வரியை குறைத்திருக்கும் நடவடிக்கையால், எண்ணெய் நிறுவனங்களின் இழப்பு சரி செய்யப்பட்டுள்ளது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “மக்கள் நலனை முன்னிலைப்படுத்தும் பிரதமர் மோடி அரசு” – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

“வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பச்சிளம் குழந்தைக்கும் பாதுகாப்பில்லை” – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

காவல் நிலையத்தில் காக்கிச் சட்டை அணிந்த பெண்ணுக்கும் பாதுகாப்பில்லை என்று நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.

View More “வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பச்சிளம் குழந்தைக்கும் பாதுகாப்பில்லை” – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

“நமது நாட்டின் முதல் குடிமகளைக் காழ்ப்புடன் அணுகுவது கடும் கண்டனத்திற்குரியது” – நயினார் நாகேந்திரன்!

நமது நாட்டின் முதல் குடிமகளைக் காழ்ப்புடன் அணுகுவது கடும் கண்டனத்திற்குரியது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “நமது நாட்டின் முதல் குடிமகளைக் காழ்ப்புடன் அணுகுவது கடும் கண்டனத்திற்குரியது” – நயினார் நாகேந்திரன்!

“திமுக ஆட்சியில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு… அச்சத்தில் சாமானிய மக்கள்” – நயினார் நாகேந்திரன்!

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்று நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.

View More “திமுக ஆட்சியில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு… அச்சத்தில் சாமானிய மக்கள்” – நயினார் நாகேந்திரன்!

“ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியை யாராலும் போற்றாமல் இருக்க முடியாது” – நயினார் நாகேந்திரன்!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அவரது பொற்கால ஆட்சியை யாராலும் போற்றாமல் இருக்க முடியாது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியை யாராலும் போற்றாமல் இருக்க முடியாது” – நயினார் நாகேந்திரன்!