2020 வீழ்ச்சி, 2021 கோப்பை, 2022 வீழ்ச்சி, 2023…?? – கம்பேக் கொடுக்குமா தோனி & கோ??
சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற பெயரைச் சொன்னாலே அனைவரின் மனதிலும் தோன்றும் எண் 7, முகம் எம்.எஸ்.தோனி. ’கேப்டன் கூல்’ என்று செல்லமாக ரசிகர்களால் அழைக்கப்படும் தோனியின் வார்த்தைகள் 2023 ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கேவுக்கு...