ஐபிஎல் விதிப்படிதான் பிரெவிஸ் தேர்வு – சிஎஸ்கே அணி அதிரடி விளக்கம்!

அடிப்படை தொகையைவிட அதிக தொகைக்கு பிரெவிஸ் ஏலம் எடுக்கப்பட்டிருக்கலாம் என அஸ்வின் கூறியிருந்த நிலையில், சிஎஸ்கே அணி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

View More ஐபிஎல் விதிப்படிதான் பிரெவிஸ் தேர்வு – சிஎஸ்கே அணி அதிரடி விளக்கம்!

“கமல்ஹாசன் எதிர்காலத்தில் கவனத்துடன் பேச வேண்டும்” – மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி!

கடந்த 10 ஆண்டுகளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழுக்கு செய்தவை என்ன என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

View More “கமல்ஹாசன் எதிர்காலத்தில் கவனத்துடன் பேச வேண்டும்” – மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி!

கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் நிதி உதவி – ஆர்சிபி அறிவிப்பு!

பெங்களுருவில் கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குவதாக ஆர்சிபி-கேஎஸ்சிஏ அறிவித்துள்ளது.

View More கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் நிதி உதவி – ஆர்சிபி அறிவிப்பு!

கோப்பையை கைப்பற்றிய ஆர்சிபிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

ஐபிஎல் இறுதிப் போட்டியில் கோப்பையை கைப்பற்றிய ஆர்சிபி அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More கோப்பையை கைப்பற்றிய ஆர்சிபிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

ஹர்திக் பாண்டியாவுடன் மோதலா? சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சுப்மன் கில்… அன்பை பரிமாறிய ஹர்திக்!

கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவுடன் மோதல் நடைபெற்றுவருவதாக செய்திகள் பரவி வந்த நிலையில் சுப்மன் கில் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

View More ஹர்திக் பாண்டியாவுடன் மோதலா? சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சுப்மன் கில்… அன்பை பரிமாறிய ஹர்திக்!

RCBvsPBKS | பஞ்சாப்பை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பெங்களூரு அணி!

பஞ்சாப்பை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பெங்களூரு அணி.

View More RCBvsPBKS | பஞ்சாப்பை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பெங்களூரு அணி!

RCBvsPBKS | முதல் குவாலிஃபையரில் பெங்களூர் அணி அபார பந்து வீச்சு – 101 ரன்களில் சுருண்ட பஞ்சாப்!

நடப்பாண்டு ஐபிஎல் முதல் குவாலிஃபையர் போட்டியில் பஞ்சாப் அணியை 101 ரன்களுக்கு பெங்களூர் அணி சுருட்டியுள்ளது.

View More RCBvsPBKS | முதல் குவாலிஃபையரில் பெங்களூர் அணி அபார பந்து வீச்சு – 101 ரன்களில் சுருண்ட பஞ்சாப்!

RCBvsPBKS | பஞ்சாப் பேட்டிங் – பைனலுக்கு முன்னேறுமா? பெங்களூர்!

ஐபிஎல் 2025-ன் முதல் குவாலிஃபையர் போட்டியில் பஞ்சாப்புக்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

View More RCBvsPBKS | பஞ்சாப் பேட்டிங் – பைனலுக்கு முன்னேறுமா? பெங்களூர்!

“தோனிக்கும் கோலிக்கும் ஏன் தண்டனை இல்லை?“ – திக்வேஷுக்கு ஆதரவு தெரிவித்த சேவாக்!

தோனிக்கும் கோலிக்கும் ஏன் தண்டனை இல்லை? என நடத்தை விதி மீறிய திக்வேஷுக்கு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் ஆதரவு தெரிவித்துள்ளார்.

View More “தோனிக்கும் கோலிக்கும் ஏன் தண்டனை இல்லை?“ – திக்வேஷுக்கு ஆதரவு தெரிவித்த சேவாக்!

6 ஆண்டுகளுக்கு பின் சதம் விளாசிய ரிஷப் பண்ட்… 228 ரன்கள் இலக்கு நிர்ணயம் – லக்னோவை வீழ்த்தி முதலிடத்தை பிடிக்குமா பெங்களூரு?

பெங்களூருக்கு 228 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது லக்னோ.

View More 6 ஆண்டுகளுக்கு பின் சதம் விளாசிய ரிஷப் பண்ட்… 228 ரன்கள் இலக்கு நிர்ணயம் – லக்னோவை வீழ்த்தி முதலிடத்தை பிடிக்குமா பெங்களூரு?