இந்திய உயர்கல்வி ஆணைய மசோதா அறிமுகம் ; மாநில உரிமைகளை பறிப்பதாக எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு…!

மக்களவையில், இன்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இந்திய உயர்கல்வி ஆணைய மசோதாவை அறிமுகம் செய்தார்.

View More இந்திய உயர்கல்வி ஆணைய மசோதா அறிமுகம் ; மாநில உரிமைகளை பறிப்பதாக எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு…!

தான்சானியா தேர்தல் வன்முறை – 700 பேர் உயிரிழப்பு!

தான்சானியாவில் நடைபெற்ற தேர்தல் வன்முறையில் 700 பேர் உயிரிழந்துள்ளனர்.

View More தான்சானியா தேர்தல் வன்முறை – 700 பேர் உயிரிழப்பு!

“ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை முடக்க பார்க்கிறார்கள்” – செல்லூர் கே.ராஜு!

டிப்பன்பாக்ஸ் கொடுத்தால் மக்கள் ஏமாந்து விடுவார்களா, உதயநிதிக்கு தப்பாக எழுதி கொடுத்திருக்கிறார்கள் என்று செல்லூர் கே.ராஜு விமர்சனம் தெரிவித்துள்ளார்.

View More “ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை முடக்க பார்க்கிறார்கள்” – செல்லூர் கே.ராஜு!

“எதிர்கட்சிகளுக்கு கட்டுபாடுகள் விதிப்பது தான் திமுக அரசு” – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

ஆளும் கட்சி, கூட்டணி கட்சிகளுக்கு சிறப்பு அனுமதியும், எதிர்கட்சிகளுக்கு அதிகமான கட்டுபாட்டுகளை விதிப்பது தான் திமுக அரசு என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “எதிர்கட்சிகளுக்கு கட்டுபாடுகள் விதிப்பது தான் திமுக அரசு” – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

எதிர்க்கட்சிகள் அமளி – மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு!

நோட்டீஸ் மீது விவாதம் நடத்த மாநிலங்களவை மறுப்பு தெரிவித்ததால் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு கூறி அமளியில் ஈடுபட்டுள்ளனர். மாநிலங்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு.

View More எதிர்க்கட்சிகள் அமளி – மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு!

சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு எதிர்க்கட்சிகள் அமளி – மக்களவை ஒத்திவைப்பு!

சபாநாயகர் ஓம் பிர்லா இருக்கையை முற்றுகையிட்டு எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது.

View More சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு எதிர்க்கட்சிகள் அமளி – மக்களவை ஒத்திவைப்பு!

எதிர்க்கட்சியினர் அமளி – நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

View More எதிர்க்கட்சியினர் அமளி – நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு!

எதிர்கட்சியினர் தொடர் அமளி – மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு!

பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்ககோரி எதிர்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

View More எதிர்கட்சியினர் தொடர் அமளி – மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு!

“நாடாளுமன்ற அலுவல்கள் முடங்கியதற்கு எதிர்க்கட்சிகள் தான் காரணம்” – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு!

விவாதம் தொடங்க 10 நிமிடங்களுக்கு முன்னர் அவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட தொடங்கினர் என்று கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

View More “நாடாளுமன்ற அலுவல்கள் முடங்கியதற்கு எதிர்க்கட்சிகள் தான் காரணம்” – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு!

”அனைத்து எதிர்கட்சிகளும் திமுகவை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய வேண்டும்” – நயினார் நாகேந்திரன் பேட்டி!

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தான் தமிழகத்தில் மலரும் என்று
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More ”அனைத்து எதிர்கட்சிகளும் திமுகவை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய வேண்டும்” – நயினார் நாகேந்திரன் பேட்டி!