நாங்குநேரி விவகாரம் : “சாதிய விழிப்புணர்வு போரை” தமிழகத்தில் தொடங்க வேண்டும் – இயக்குநர் அமீர்
நாங்குநேரி விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் “சாதிய விழிப்புணர்வு போரை” தமிழகத்தில் தொடங்க வேண்டும் எனவும் இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவர் சின்னதுரை மற்றும் அவரது தங்கையை சக...