முதல் நாளில் ரூ.12.3 கோடியை அள்ளியது சிம்புவின் ’பத்து தல’
சிம்பு நடித்துள்ள பத்து தல படம் முதல் நாளில் ரூ.12.3 கோடி வசூலைக் குவித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி, மாபெரும் வெற்றி பெற்ற ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான ‘மஃப்டி’-யின்...