திமுக அரசானது வரும் சட்டமன்ற தேர்தல் செலவுக்காக அரசு கஜானாவை காலியாக்க முயற்சிப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
View More தேர்தல் செலவுக்காக அரசு கஜானாவை காலியாக்கத் துடிக்கும் திமுக – டிடிவி தினகரன் கடும் தாக்கு…….!2026election
தேர்தலில் வெற்றிபெற்று 7வது முறை திமுக ஆட்சி அமையும் – முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு..!
சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று 7வது முறையும் திமுக ஆட்சி அமையும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
View More தேர்தலில் வெற்றிபெற்று 7வது முறை திமுக ஆட்சி அமையும் – முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு..!மீண்டும் டார்ச் லைட் சின்னத்தில் களமிறங்கும் கமல் ஹாசன்…!
கமல் ஹாசனின் மநீம கட்சிக்கு தேர்தல் சின்னமாக மீண்டும் ‘டார்ச் லைட்’ ஒதுக்கப்பட்டுள்ளது.
View More மீண்டும் டார்ச் லைட் சின்னத்தில் களமிறங்கும் கமல் ஹாசன்…!ஜன.20ல் தேர்தல் அறிக்கைக் குழு ஆலோசனைக் கூட்டம் : தவெக அறிவிப்பு..!
தவெக, தேர்தல் அறிக்கைக் குழுவின் ஆலோசனை கூட்டம் ஜனவரி 20ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
View More ஜன.20ல் தேர்தல் அறிக்கைக் குழு ஆலோசனைக் கூட்டம் : தவெக அறிவிப்பு..!தேர்தல் பிரசார குழு – தவெக தலைவர் விஜய் அறிவிப்பு!
தேர்தல் பிரசார குழுவை தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
View More தேர்தல் பிரசார குழு – தவெக தலைவர் விஜய் அறிவிப்பு!தேர்தல் அறிக்கை தயாரிக்க சிறப்பு குழு அமைத்த தவெக தலைவர் விஜய்…..!
சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் அறிக்கை தயாரிக்க தவெக தலைவர் விஜய் சிறப்புக் குழு ஒன்றை அமைத்துள்ளார்.
View More தேர்தல் அறிக்கை தயாரிக்க சிறப்பு குழு அமைத்த தவெக தலைவர் விஜய்…..!”தமிழ் நாட்டில் குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்” – அமித்ஷா பேச்சு….!
தமிழ் நாட்டில் குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.
View More ”தமிழ் நாட்டில் குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்” – அமித்ஷா பேச்சு….!தேர்தல் 2026 ; விருப்ப மனுக்கள் வழங்க கால அவகாசம் நீட்டிப்பு – தமிழ் நாடு காங்கிரஸ்
2026 தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு வழங்குவதற்கான கால அவகாசம் ஜன.15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
View More தேர்தல் 2026 ; விருப்ப மனுக்கள் வழங்க கால அவகாசம் நீட்டிப்பு – தமிழ் நாடு காங்கிரஸ்அன்புமணிக்கு காலம் பதில் சொல்லும் – ராமதாஸ் பேச்சு…!
அன்புமணிக்கு வரும் தேர்தலில் சரியான பதிலடி கிடைக்கும் என பாமக தலைவர் ராமதாஸ் பேசினார்.
View More அன்புமணிக்கு காலம் பதில் சொல்லும் – ராமதாஸ் பேச்சு…!கூட்டணி குறித்து அறிவிக்க இன்னும் காலம் உள்ளது – டிடிவி தினகரன் பேட்டி
மதுரை காமராஜர் சாலையில் நடைபெற்ற அமமுகவின் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
View More கூட்டணி குறித்து அறிவிக்க இன்னும் காலம் உள்ளது – டிடிவி தினகரன் பேட்டி