“பாஜகவில் இன்னும் பல கட்சிகள் இணையும்” – நயினார் நாகேந்திரன்!

ஓபிஎஸ், இபிஎஸ் பிரச்சனை அவர்களுடைய உட்கட்சி பிரச்சனை என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “பாஜகவில் இன்னும் பல கட்சிகள் இணையும்” – நயினார் நாகேந்திரன்!

திமுகவின் அவல ஆட்சியில் தொடர்ந்து ‘சீரழியும் தமிழ்ப் பெண்கள்’ – நயினார் நாகேந்திரன்!

தமிழகத்தில் பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகள் தலைவிரித்தாடுகிறது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More திமுகவின் அவல ஆட்சியில் தொடர்ந்து ‘சீரழியும் தமிழ்ப் பெண்கள்’ – நயினார் நாகேந்திரன்!

கோயில் சொத்துகளைத் திருடும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு…!

கள்ளழகர் கோயிலின் உபரி நிதியில் வணிக வளாகங்கள் கட்டுவதற்கு ஒப்புதல் வழங்கிய அரசாணையை ரத்து செய்துள்ள நீதிமன்ற உத்தரவை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்றுள்ளார்.

View More கோயில் சொத்துகளைத் திருடும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு…!

“அடுத்த ஜூன் மாதம் திமுக ஆட்சியில் இருக்காது” – நயினார் நாகேந்திரன்!

திமுக கூட்டணிக்குள்ளே குழப்பங்கள் இருக்கின்றன என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “அடுத்த ஜூன் மாதம் திமுக ஆட்சியில் இருக்காது” – நயினார் நாகேந்திரன்!

“காவலர்கள் பாதுகாப்பையும் களவாடிய திமுக அரசு..” – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

காவல்துறை வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “காவலர்கள் பாதுகாப்பையும் களவாடிய திமுக அரசு..” – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

“திமுக ஆட்சியில் ஊழலை தவிர வேறு ஒன்றும் நடக்கவில்லை” – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேட்டி

திமுக ஆட்சியில் ஊழலை தவிர வேறு ஒன்றும் நடக்கவில்லை என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

View More “திமுக ஆட்சியில் ஊழலை தவிர வேறு ஒன்றும் நடக்கவில்லை” – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேட்டி

“அமைதிப் பூங்காவான தமிழகத்தை அச்சம் நிறைந்த பூமியாக்கியது தான் திமுக அரசின் சாதனை” – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

அமைதிப் பூங்காவான தமிழகத்தை அச்சம் நிறைந்த பூமியாக்கியது தான் திமுக அரசின் சாதனை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “அமைதிப் பூங்காவான தமிழகத்தை அச்சம் நிறைந்த பூமியாக்கியது தான் திமுக அரசின் சாதனை” – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

“திமுக ஆட்சியில் தொடரும் ஆம்னி பேருந்துக் கட்டணக் கொள்ளை” – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

திமுக ஆட்சியில் ஆம்னி பேருந்துக் கட்டணக் கொள்ளை தொடர்ந்து நடைபெற்று வருவதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “திமுக ஆட்சியில் தொடரும் ஆம்னி பேருந்துக் கட்டணக் கொள்ளை” – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

“எம்.ஜி.ஆரின் பிறந்த நாளில் அவரை நினைவுகூர்ந்து வணங்குகிறேன்” – நயினார் நாகேந்திரன்!

எம்.ஜி.ஆரின் பிறந்த நாளில் அவரை நினைவுகூர்ந்து வணங்குகிறேன் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “எம்.ஜி.ஆரின் பிறந்த நாளில் அவரை நினைவுகூர்ந்து வணங்குகிறேன்” – நயினார் நாகேந்திரன்!

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை இன்று டெல்லி பயணம்!

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி செல்கின்றனர்.

View More பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை இன்று டெல்லி பயணம்!