“தவெகாவில் எனக்கு எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை” – செங்கோட்டையன் பேட்டி!

நான் தவெகாவில் இணையும்போது நிபந்தனைகள் விதித்ததாக கூறுவது தவறான தகவல் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்

View More “தவெகாவில் எனக்கு எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை” – செங்கோட்டையன் பேட்டி!

நாமக்கல், கரூரில் இன்று தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்!

நாமக்கல் மற்றும் கரூரில் தவெக தலைவர் விஜய் இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார்

View More நாமக்கல், கரூரில் இன்று தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்!

தவெகவின் முதற்கட்ட சுற்றுப்பயண பிரசாரம் எப்போது ? வெளியானது புதிய அறிவிப்பு!

தவெக தலைவர் விஜய், 13ம் தேதி தனது முதற்கட்ட அரசியல் சுற்றுப்பயண பிரசாரத்தை திருச்சியில் இருந்து தொடங்கிறார்.

View More தவெகவின் முதற்கட்ட சுற்றுப்பயண பிரசாரம் எப்போது ? வெளியானது புதிய அறிவிப்பு!

“ஜெய்பீம் பார்த்து வருத்தப்பட்ட முதலமைச்சர் நிஜ வாழக்கையில் வருத்தப்படமாட்டார்” – ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு!

ஜெய் பீம் திரைப்படம் பார்த்து தான் முதலமைச்சர் வருத்தப்படுவார், நிஜ வாழ்க்கையில் வருத்தப்பட மாட்டார் என்று ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டியுள்ளார்.

View More “ஜெய்பீம் பார்த்து வருத்தப்பட்ட முதலமைச்சர் நிஜ வாழக்கையில் வருத்தப்படமாட்டார்” – ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு!

ஜூலை 8ம் தேதி பயிற்சிப் பட்டறை ஆலோசனைக் கூட்டம் – தவெக அறிவிப்பு!

பனையூரில் உள்ள கழகத்தின் தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில் பயிற்சிப் பட்டறை ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

View More ஜூலை 8ம் தேதி பயிற்சிப் பட்டறை ஆலோசனைக் கூட்டம் – தவெக அறிவிப்பு!

திருப்புவனம் காவல் மரணம் – தவெக தலைவர் விஜய் கண்டனம்!

சாமானியருக்கு அநீதி இழைக்கும் அறமற்ற துறையாக காவல்துறை நடந்து கொள்வதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்

View More திருப்புவனம் காவல் மரணம் – தவெக தலைவர் விஜய் கண்டனம்!

ஜூலை 4ம் தேதி தவெக செயற்குழு கூட்டம் !

விஜய் தலைமையில், வருகிற 4ம் தேதி மாநிலச் செயற்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது.

View More ஜூலை 4ம் தேதி தவெக செயற்குழு கூட்டம் !

“வாரிசு அரசியலை எதிர்த்து கில்லியாக வெற்றி கண்டவர்” – விஜய்க்கு தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து!

நடிகரும், தவெக தலைவருமான விஜய் பிறந்தநாளையொட்டி தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More “வாரிசு அரசியலை எதிர்த்து கில்லியாக வெற்றி கண்டவர்” – விஜய்க்கு தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து!

கல்வி விருது வழங்கும் விழா – பழங்குடியின மாணவிக்கு ஊக்கத்தொகை வழங்கினார் தவெக தலைவர் விஜய்!

தவெக சார்பில் 4-ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழாவில் பழங்குடியின மாணவிக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

View More கல்வி விருது வழங்கும் விழா – பழங்குடியின மாணவிக்கு ஊக்கத்தொகை வழங்கினார் தவெக தலைவர் விஜய்!

தவெக சார்பில் இன்று 4-ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா!

தவெக விருது வழங்கும் நிகழ்ச்சியின் 4-வது நிறைவு கட்ட விழா இன்று மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது.

View More தவெக சார்பில் இன்று 4-ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா!