திருநெல்வேலியில் பள்ளியில் மது அருந்திய 9ம் வகுப்பு மாணவிகள் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
View More திருநெல்வேலி : பள்ளியில் மது அருந்திய 9ம் வகுப்பு மாணவிகள் 6 பேர் சஸ்பெண்ட்!suspended
மதிமுகவில் இருந்து மல்லை சத்யா தற்காலிகமாக நீக்கம்!
மதிமுகவில் இருந்து மல்லை சத்யா தற்காலிகமாக நீக்கபட்டுள்ளார்.
View More மதிமுகவில் இருந்து மல்லை சத்யா தற்காலிகமாக நீக்கம்!சிவகங்கையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு – 6 காவலர்கள் சஸ்பெண்ட்!
சிவகங்கையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
View More சிவகங்கையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு – 6 காவலர்கள் சஸ்பெண்ட்!கனடா உடனான வர்த்தக பேச்சுவார்த்தை நிறுத்தம் – அதிபர் டிரம்ப் அறிவிப்பு!
கனடா உடனான வர்த்தகம் குறித்த அனைத்து விவாதங்களையும் உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருகிறோம் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
View More கனடா உடனான வர்த்தக பேச்சுவார்த்தை நிறுத்தம் – அதிபர் டிரம்ப் அறிவிப்பு!மணிப்பூரில் மீண்டும் கலவரம் – 5 நாட்களுக்கு இணைய சேவைகள் முடக்கம்!
மணிப்பூரில் மெய்தேய் இன அமைப்பான அரம்பாய் தெங்கோல் தலைவர் கைது செய்யபட்டுள்ளதால் மீண்டும் கலவரம் வெடித்துள்ளது.
View More மணிப்பூரில் மீண்டும் கலவரம் – 5 நாட்களுக்கு இணைய சேவைகள் முடக்கம்!சத்துமாவு உருண்டையில் கரப்பான் பூச்சி கிடந்த விவகாரம் – மதுரை அங்கன்வாடி பணியாளர் மீது அதிரடி நடவடிக்கை!
சத்துமாவு உருண்டையில் கரப்பான் பூச்சி கிடந்த விவகாரம் தொடர்பாக மதுரை அங்கன்வாடி பணியாளர் மீது அதிரடி நடவடிக்கை பாய்ந்துள்ளது.
View More சத்துமாவு உருண்டையில் கரப்பான் பூச்சி கிடந்த விவகாரம் – மதுரை அங்கன்வாடி பணியாளர் மீது அதிரடி நடவடிக்கை!“ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை முழுமையாக நிறுத்தி வைக்க வேண்டும்” – சு.வெங்கடேசன் எம்.பி. பேட்டி!
ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை முழுமையாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று மதுரையில் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
View More “ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை முழுமையாக நிறுத்தி வைக்க வேண்டும்” – சு.வெங்கடேசன் எம்.பி. பேட்டி!ஓய்வுபெற்ற காவல் அதிகாரி கொலை சம்பவம் – திருநெல்வேலி டவுன் முன்னாள் காவல் உதவி ஆணையர் சஸ்பெண்ட்!
ஓய்வுபெற்ற காவல் அதிகாரி கொலை சம்பவம் தொடர்பாக கோவை மாநகர காவல் துறையில் சிறப்பு நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையராக பணியாற்றி வரும் செந்தில்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
View More ஓய்வுபெற்ற காவல் அதிகாரி கொலை சம்பவம் – திருநெல்வேலி டவுன் முன்னாள் காவல் உதவி ஆணையர் சஸ்பெண்ட்!பெண் காவலருடன் திருமணம் தாண்டிய உறவு – காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்!
ஒடிசாவில் வீட்டுக் காவலருடன் திருமணம் தாண்டிய உறவில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
View More பெண் காவலருடன் திருமணம் தாண்டிய உறவு – காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்!சிறுவனின் கன்னத்தில் ஏற்பட்ட காயம் – தையல் போடாமல் ஃபெவிக்விக் தடவிய செவிலியர் சஸ்பெண்ட்!
கர்நாடக மாநிலம், ஹவேரி மாவட்டம் ஆதூர் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கடந்த 14ம் தேதி கன்னத்தில் காயமடைந்த 7வயது சிறுவனை பெற்றோர்கள் அழைத்து…
View More சிறுவனின் கன்னத்தில் ஏற்பட்ட காயம் – தையல் போடாமல் ஃபெவிக்விக் தடவிய செவிலியர் சஸ்பெண்ட்!