மணல் கடத்துபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் – எஸ்.பி.வேலுமணி மாவட்ட ஆட்சியரிடம் மனு!

கோவையில் சாலைகளை உடனடியாக செப்பனிட வேண்டும் என அறிவுறுத்தபட்டுள்ளதாக முன்னால அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

View More மணல் கடத்துபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் – எஸ்.பி.வேலுமணி மாவட்ட ஆட்சியரிடம் மனு!

“திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கூட்டணியாக அதிமுக, பாஜக உள்ளது” – மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேட்டி!

திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கூட்டணியாக அதிமுக, பாஜக கூட்டணி உள்ளது என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

View More “திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கூட்டணியாக அதிமுக, பாஜக உள்ளது” – மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேட்டி!

“ஆகம விதிகளுக்கு உட்படாத கோவில்களில் அர்ச்சகர் நியமனங்கள் தொடங்கப்படும்” – அமைச்சர் சேகர்பாபு பேட்டி!

ஆகம விதிகளுக்கு உட்படாத கோயில்களில் வெகு விரைவில் அர்ச்சகர்களை நியமிக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெறும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

View More “ஆகம விதிகளுக்கு உட்படாத கோவில்களில் அர்ச்சகர் நியமனங்கள் தொடங்கப்படும்” – அமைச்சர் சேகர்பாபு பேட்டி!

“தவெக தலைவர் விஜய் மிகப்பெரிய குழப்பத்தில் உள்ளார்” – எச்.ராஜா பேட்டி!

தவெக தலைவர் விஜய் மிகப்பெரிய குழப்பத்தில் உள்ளதாக பாஜக மூத்த தலைவரும் தேசிய பொதுக்குழு உறுப்பினரான எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

View More “தவெக தலைவர் விஜய் மிகப்பெரிய குழப்பத்தில் உள்ளார்” – எச்.ராஜா பேட்டி!

“சோதனைக்கு பயந்து நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்றுள்ளார்” – எடப்பாடி பழனிசாமி!

அமலாக்கத்துறை சோதனைக்கு பயந்து நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்றுள்ளார் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

View More “சோதனைக்கு பயந்து நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்றுள்ளார்” – எடப்பாடி பழனிசாமி!

அன்புமணியுடன் எந்த மனக்கசப்பும் இல்லை – பாமக நிறுவனர் ராமதாஸ்!

எங்களுக்குள் மனக்கசப்பும் இல்லை இனிப்பாக செய்திகளை தான் இதுவரை கூறியுள்ளேன் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More அன்புமணியுடன் எந்த மனக்கசப்பும் இல்லை – பாமக நிறுவனர் ராமதாஸ்!

“தேசிய கட்சிகளை தவிர்த்து எந்த கட்சியாலும் ஆட்சி அமைக்க முடியாது” – கார்த்திக் சிதம்பரம் பேட்டி!

தமிழகத்தில் தேசிய கட்சிகளை தவிர்த்து விட்டு எந்த கட்சியாலும் ஆட்சி அமைக்க
முடியாது என கார்த்திக் சிதம்பரம் தெரிவித்தார்.

View More “தேசிய கட்சிகளை தவிர்த்து எந்த கட்சியாலும் ஆட்சி அமைக்க முடியாது” – கார்த்திக் சிதம்பரம் பேட்டி!

“எத்தனை அணி அமைத்தாலும் இரு அணிகள் தான் களத்தில் நிற்கும்” – திருமாவளவன் பேட்டி!

2026 தேர்தலில் எத்தனை அணி அமைத்தாலும் தேர்தலில் இரு அணிகள் தான் களத்தில் நிற்கும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

View More “எத்தனை அணி அமைத்தாலும் இரு அணிகள் தான் களத்தில் நிற்கும்” – திருமாவளவன் பேட்டி!

“தீ விபத்து நடைபெற்ற அரசு மகப்பேறு மருத்துவமனை”… ரூ.100 கோடி நிதியில் மேம்படுத்தப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

தீ விபத்து நடைபெற்ற தஞ்சை இராசா மிராசுதார் அரசு மகப்பேறு மருத்துவமனை 100 கோடியில் மேம்படுத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

View More “தீ விபத்து நடைபெற்ற அரசு மகப்பேறு மருத்துவமனை”… ரூ.100 கோடி நிதியில் மேம்படுத்தப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

“பல்லடம், சிவகிரி உள்ளிட்ட இரட்டை கொலை சம்பவம் பதற்றம் அளிக்கிறது” – நயினார் நாகேந்திரன் பேட்டி!

பல்லடம், சிவகிரி உள்ளிட்ட இரண்டு கொலை சம்பவங்களை பொருத்தவரை தமிழ்நாட்டில் கொள்ளையர்கள் இருக்கிறார்கள் என்பது உறுதியாகியுள்ளது என்று நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.

View More “பல்லடம், சிவகிரி உள்ளிட்ட இரட்டை கொலை சம்பவம் பதற்றம் அளிக்கிறது” – நயினார் நாகேந்திரன் பேட்டி!