எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.
View More அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!2026
“2026 தேர்வு அட்டவணையை தேர்வு வாரியம் உடனே வெளியிட வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்!
2026 தேர்வு அட்டவணையை தேர்வு வாரியம் உடனே வெளியிட வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
View More “2026 தேர்வு அட்டவணையை தேர்வு வாரியம் உடனே வெளியிட வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்!BYE BYE 2025… 2026 புத்தாண்டை வரவேற்ற உலக நாடுகள்…!
உலகிலேயே முதல் நாடாக, 2026 புத்தாண்டை, பசிபிக் தீவு நாடான கிரிபாட்டி வரவேற்றுள்ளது.
View More BYE BYE 2025… 2026 புத்தாண்டை வரவேற்ற உலக நாடுகள்…!“2026-இல் நாம் மாபெரும் வெற்றியை நோக்கி முன்செல்கிறோம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
மாபெரும் வெற்றியை நோக்கி நாம் முன் செல்லப்போகிறோம் என தமிழக மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More “2026-இல் நாம் மாபெரும் வெற்றியை நோக்கி முன்செல்கிறோம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!ஐபிஎல் 2026-ல் தோனி விளையாடுவாரா..? – சென்னை அணியின் CEO தகவல்..!
2026 ஐ.பி.எல். தொடரில் எம்.எஸ்.தோனி விளையாடுவார் என்று சென்னை அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
View More ஐபிஎல் 2026-ல் தோனி விளையாடுவாரா..? – சென்னை அணியின் CEO தகவல்..!“2026 களம் உடன்பிறப்புகளின் முழு உழைப்பைக் கோரி அழைக்கிறது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை இயக்கமும் மக்களிடம் நம் செல்வாக்கை மென்மேலும் கூட்டியிருக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “2026 களம் உடன்பிறப்புகளின் முழு உழைப்பைக் கோரி அழைக்கிறது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!“2026ம் ஆண்டு சிறுத்தைகளின் ஆண்டு” – திருமாவளவன்!
வருகிற 2026 சிறுத்தைகளின் ஆண்டு, தமிழகத்தின் தலையெழுத்தை சிறுத்தைகள் தீர்மானிக்கும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
View More “2026ம் ஆண்டு சிறுத்தைகளின் ஆண்டு” – திருமாவளவன்!அதிமுகவுடன் மேலும் பல கட்சிகள் சேரும் …. 2026-ல் அபார வெற்றி பெறும் – எடப்பாடி பழனிசாமி!
நீட் தேர்வை ரத்து செய்ய தொடர்ந்து வலியுறுத்தி வருவது அதிமுக தன என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More அதிமுகவுடன் மேலும் பல கட்சிகள் சேரும் …. 2026-ல் அபார வெற்றி பெறும் – எடப்பாடி பழனிசாமி!2026-ம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு – உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!
2026-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை நேற்று (மார்ச்.15) தொடங்கியுள்ளது.
View More 2026-ம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு – உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!“2026ல் திமுக அரசை மாற்றுவோம்” – தவெக தலைவர் விஜய் உறுதி !
2026ல் திமுக அரசை மாற்றுவோம் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
View More “2026ல் திமுக அரசை மாற்றுவோம்” – தவெக தலைவர் விஜய் உறுதி !