‘Working From Home’ முறையில் கட்சியை நடத்துகிறார்கள் – மதுரையில் கி.வீரமணி பேட்டி !

அரசியல் கட்சித் தலைவர்கள் Working From Home எனும் முறையில் தனது கட்சியை நடத்தி வருகிறார்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

View More ‘Working From Home’ முறையில் கட்சியை நடத்துகிறார்கள் – மதுரையில் கி.வீரமணி பேட்டி !

மத்திய, மாநில அரசுகளை குறை கூறியுள்ளார் விஜய் – அண்ணாமலை பேட்டி !

தவெக தலைவர் விஜய் மத்திய அரசு, மாநில அரசு இரண்டையும் குறை கூறியுள்ளார் என்று தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

View More மத்திய, மாநில அரசுகளை குறை கூறியுள்ளார் விஜய் – அண்ணாமலை பேட்டி !

கனகசபை தரிசன போராட்டம்… “நீதிமன்றத்தின் அனுமதி வரவேற்கத்தக்கது” – அமைச்சர் சேகர்பாபு பேட்டி !

2000 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் கனகசபை தரிசன போராட்டத்தில் நீதிமன்றத்தின் அனுமதி வரவேற்கத்தக்கது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

View More கனகசபை தரிசன போராட்டம்… “நீதிமன்றத்தின் அனுமதி வரவேற்கத்தக்கது” – அமைச்சர் சேகர்பாபு பேட்டி !

“அமெரிக்காவிலும் அதானியின் ஊழலை மறைக்கிறார் பிரதமர் மோடி” – ராகுல் காந்தி விமர்சனம் !

அமெரிக்காவில் கூட பிரதமர் மோடி அதானியின் ஊழல்களை மறைகிறார் என்று ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

View More “அமெரிக்காவிலும் அதானியின் ஊழலை மறைக்கிறார் பிரதமர் மோடி” – ராகுல் காந்தி விமர்சனம் !

“இந்தியா தனது குடிமக்களை திரும்பப் பெறத் தயார்” – பிரதமர் நரேந்திர மோடி உறுதி !

சட்டவிரோதமாக அமெரிக்காவில் வசிக்கும் தனது நாட்டினரை திரும்பப் பெறத் தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

View More “இந்தியா தனது குடிமக்களை திரும்பப் பெறத் தயார்” – பிரதமர் நரேந்திர மோடி உறுதி !

“பிரதமர் மோடி சிறந்த தலைவர்” – அதிபர் டிரம்ப் புகழாரம் !

மோடி சிறந்த தலைவர், மிக சிறப்பாக செயல்படுகிறார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

View More “பிரதமர் மோடி சிறந்த தலைவர்” – அதிபர் டிரம்ப் புகழாரம் !

“பாஜக முன்னிலை வகிப்பது அதிர்ச்சியளிக்கிறது” – விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி !

டெல்லியில் பா.ஜ.க. முன்னிலை வகிப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

View More “பாஜக முன்னிலை வகிப்பது அதிர்ச்சியளிக்கிறது” – விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி !

“அமித்ஷா செல்லும் இடமெல்லாம் ஆர்ப்பாட்டம் நடைபெறும்” – செல்வப்பெருந்தகை பேட்டி!

மத்திய அமைச்சர் அமித்ஷா எங்கெல்லாம் செல்கிறாரோ அங்கு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

View More “அமித்ஷா செல்லும் இடமெல்லாம் ஆர்ப்பாட்டம் நடைபெறும்” – செல்வப்பெருந்தகை பேட்டி!

“கைது செய்யப்பட்ட மீனவர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை” – புதுச்சேரி அமைச்சர் பேட்டி !

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் தாயகம் திரும்புவதற்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளதாக புதுச்சேரி மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் தெரிவித்துள்ளார்.

View More “கைது செய்யப்பட்ட மீனவர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை” – புதுச்சேரி அமைச்சர் பேட்டி !

“எந்த அமைச்சரும் தொகுதியில் தங்கி தேர்தல் பணி செய்யவில்லை” – அமைச்சர் முத்துசாமி பேட்டி !

எந்த அமைச்சரும் ஈரோடு கிழக்கு தொகுதியில் தங்கி தேர்தல் பணி செய்யவில்லை என்று வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

View More “எந்த அமைச்சரும் தொகுதியில் தங்கி தேர்தல் பணி செய்யவில்லை” – அமைச்சர் முத்துசாமி பேட்டி !