வக்ஃப் திருத்த சட்டத்தை எதிர்த்து விசிக சார்பில் மாபெரும் பேரணி – திருமாவளவன் அறிவிப்பு!

வக்ஃப் திருத்த சட்டத்தை எதிர்த்து விசிக சார்பில் மே 31 ஆம் தேதி மாபெரும் பேரணியை நடத்த உள்ளோம் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

View More வக்ஃப் திருத்த சட்டத்தை எதிர்த்து விசிக சார்பில் மாபெரும் பேரணி – திருமாவளவன் அறிவிப்பு!

“திரைமறைவில் யாரையும் சந்தித்து பேச வேண்டிய அவசியம் இல்லை” – அண்ணாமலை பேட்டி!

திரைமறைவில் யாரையும் சந்தித்து பேச வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

View More “திரைமறைவில் யாரையும் சந்தித்து பேச வேண்டிய அவசியம் இல்லை” – அண்ணாமலை பேட்டி!

“பாஜக தாங்கள் ஆளும் மாநில மக்களை விழிப்புணர்வு இல்லாமல் வைத்துள்ளது” – ஜோதிமணி எம்.பி. பேட்டி!

பாஜக அரசியல் ஆதாயத்துக்காக தாங்கள் ஆளும் மாநில மக்களை விழிப்புணர்வு இல்லாமல் வைத்துள்ளது என்று கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி குற்றம்சாட்டியுள்ளார்.

View More “பாஜக தாங்கள் ஆளும் மாநில மக்களை விழிப்புணர்வு இல்லாமல் வைத்துள்ளது” – ஜோதிமணி எம்.பி. பேட்டி!

“தேர்தல் கூட்டணிக்காக பட்ஜெட்டை வரவேற்கவில்லை” – பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!

தேர்தல் கூட்டணிக்காக 2026ம் ஆண்டு பட்ஜெட்டை வரவேற்கவில்லை என்று தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

View More “தேர்தல் கூட்டணிக்காக பட்ஜெட்டை வரவேற்கவில்லை” – பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!

‘என்னை ஏன் சந்திக்கவில்லை என்பதை செங்கோட்டையனிடம் கேளுங்கள்’ – எடப்பாடி பழனிசாமி பேட்டி!

என்னை சந்திக்காமல் சபாநாயகரை செங்கோட்டையன் ஏன் சந்தித்தார் என அவரிடம் கேளுங்கள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More ‘என்னை ஏன் சந்திக்கவில்லை என்பதை செங்கோட்டையனிடம் கேளுங்கள்’ – எடப்பாடி பழனிசாமி பேட்டி!

“திமுகவில் இருந்து வெளியேற எந்த ஒரு தேவையும் இல்லை” – திருமாவளவன் பேட்டி !

திமுகவில் இருந்து வெளியேறுவதற்கு எந்த ஒரு முகாந்திரமும் இல்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

View More “திமுகவில் இருந்து வெளியேற எந்த ஒரு தேவையும் இல்லை” – திருமாவளவன் பேட்டி !

“அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி !

இந்தியாவில் அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

View More “அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி !

“தேசிய கல்விக் கொள்கை ஹிந்தியை திணிக்கவில்லை” – மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேட்டி !

தேசிய கல்விக் கொள்கை ஹிந்தியை திணிக்கவில்லை என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

View More “தேசிய கல்விக் கொள்கை ஹிந்தியை திணிக்கவில்லை” – மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேட்டி !

“அனைத்துக் கட்சி கூட்டத்தில் தேமுதிக பங்கேற்கும்” – பிரேமலதா விஜயகாந்த் பேட்டி !

அனைத்து கட்சி கூட்டத்தில் தேமுதிக கலந்து கொள்ளும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

View More “அனைத்துக் கட்சி கூட்டத்தில் தேமுதிக பங்கேற்கும்” – பிரேமலதா விஜயகாந்த் பேட்டி !

“பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாததற்கு காரணம் மக்களிடம் பயமில்லை ” – அன்புமணி ராமதாஸ் பேட்டி !

பெண்களுக்கு ஏன் பாதுகாப்பு இல்லாத சூழல் என்றால், மக்களிடத்தில் பயமில்லாததே காரணம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More “பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாததற்கு காரணம் மக்களிடம் பயமில்லை ” – அன்புமணி ராமதாஸ் பேட்டி !