“கைது செய்யப்பட்ட மீனவர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை” – புதுச்சேரி அமைச்சர் பேட்டி !

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் தாயகம் திரும்புவதற்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளதாக புதுச்சேரி மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் தெரிவித்துள்ளார்.

View More “கைது செய்யப்பட்ட மீனவர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை” – புதுச்சேரி அமைச்சர் பேட்டி !