பொங்கல் பரிசுத் தொகுப்பில், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும்…
View More பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு…! – பொங்கல் பரிசுத் தொகுப்பை அறிவித்தது தமிழ்நாடு அரசுPongal
பொங்கல் பரிசாக சிவப்பு அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் – புதுச்சேரி அரசு அறிவிப்பு..!
புதுச்சேரியில் சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வரும் 4ம் தேதி, பொங்கல் பண்டிகை பரிசாக இலவச துணிக்கு பதிலாக ரூ. 1,000 வழங்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரி அரசு சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி…
View More பொங்கல் பரிசாக சிவப்பு அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் – புதுச்சேரி அரசு அறிவிப்பு..!அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா குழுவினருடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறவுள்ள, ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் இன்று (டிச.23) நடைபெற்றது. மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர்…
View More அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா குழுவினருடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை!பொங்கல் பண்டிகை: அரசு பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்!
பொங்கல் பண்டிகையையொட்டி அரசு பேருந்துகளில் முன்பதிவு தொடங்கியது. அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணிப்பதற்கான முன் பதிவு ஒரு மாதத்துக்கு முன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் பொங்கல் பண்டிகை அடுத்த மாதம்…
View More பொங்கல் பண்டிகை: அரசு பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்!‘இந்தியன் 2’ – டப்பிங் பணிகள் தொடக்கம்… படக்குழு வெளியிட்ட வீடியோ…
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்றுவருவதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து கடந்த 1996-ம் ஆண்டு ரிலீஸ்…
View More ‘இந்தியன் 2’ – டப்பிங் பணிகள் தொடக்கம்… படக்குழு வெளியிட்ட வீடியோ…கொட்டும் மழையிலும் நடந்து வரும் புகழ்பெற்ற தங்கானூர் சேவல் சண்டை போட்டி
புகழ்பெற்ற திருவள்ளுர் தங்கானூர் சேவல் சண்டை போட்டியை காண தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் மக்கள் குவிந்துள்ளதால் கிராமமே விழாக்கோலம் பூண்டுள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகை திருநாளை முன்னிட்டு பல்வேறு…
View More கொட்டும் மழையிலும் நடந்து வரும் புகழ்பெற்ற தங்கானூர் சேவல் சண்டை போட்டிவாழப்பாடி அருகே வினோதமான “நரி பொங்கல்”
வாழப்பாடி அருகே சின்னப்பனாயக்கன் பாளையத்தில் வங்காநரியை பிடித்து வந்து கிராம மக்கள் பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடினர். சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள சின்னப்பனாயக்கன் பாளையம் மற்றும் பேளூர், பெத்தநாய்க்கன்பாளையம், உள்ளிட்ட பல்வேறு…
View More வாழப்பாடி அருகே வினோதமான “நரி பொங்கல்”தலை பொங்கலுக்கு 379 வகையான உணவுகளை பரிமாறிய மாமியார்; 10 % கூட சாப்பிட முடியாமல் திணறிய மருமகன்
ஆந்திராவில் பொங்கல் பண்டிகையையொட்டி தலை பொங்கலை கொண்டாடிய மருமகனுக்கு 379 வகையான உணவுகளை பரிமாறிய மாமியாருக்கு பாராட்டுகள் குவிகின்றன. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் களைகட்டியுள்ளது.…
View More தலை பொங்கலுக்கு 379 வகையான உணவுகளை பரிமாறிய மாமியார்; 10 % கூட சாப்பிட முடியாமல் திணறிய மருமகன்பொங்கல் முடிந்து ஊர் திரும்புபவர்களின் வசதிக்காக 2,605 சிறப்பு பேருந்துகள்
பொங்கல் பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர் சென்றவர்கள் நேற்றைய தினம் முதல் ஊர் திரும்பத் தொடங்கியுள்ளனர். அவர்கள் எந்தவித சிரமுமின்றி வந்து சேர்வதற்கு ஏதுவாக இன்றைய தினமும் 2,605 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு…
View More பொங்கல் முடிந்து ஊர் திரும்புபவர்களின் வசதிக்காக 2,605 சிறப்பு பேருந்துகள்பாலமேடு ஜல்லிக்கட்டு; உயிரிழந்த வீரரின் குடும்பத்திற்கு 5லட்சம் நிவாரண நிதியை வழங்கிய அமைச்சர் மூர்த்தி
அரவிந்தராஜ் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் மற்றும் அமைச்சர் மூர்த்தியின் சார்பில் ரூ. 2 லட்சமும் வழங்கப்பட்டது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம்…
View More பாலமேடு ஜல்லிக்கட்டு; உயிரிழந்த வீரரின் குடும்பத்திற்கு 5லட்சம் நிவாரண நிதியை வழங்கிய அமைச்சர் மூர்த்தி