Pongal festival: 4.13 lakh people travel in government buses in 2 days!

பொங்கல் பண்டிகை: 2 நாட்களில் 4.13 லட்சம் பேர் அரசுப் பேருந்துகளில் பயணம்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இரண்டாம் நாள் இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில் 2,25,885 பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர்.

View More பொங்கல் பண்டிகை: 2 நாட்களில் 4.13 லட்சம் பேர் அரசுப் பேருந்துகளில் பயணம்!
tamilnadu, diwali, buses, special buses, chennai

#Diwali பண்டிகை | சென்னையில் இருந்து நேற்று ஒரே நாளில் 2.31 லட்சம் பேர் பயணம்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து அரசுப் பேருந்துகள் மூலம் நேற்று ஒரே நாளில் 2.31 லட்சம் பயணிகள் பயணம் மேற்கொண்டனர். தீபாவளி பண்டிகை நாளை (அக்.31) கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு தொடர்ந்து 4…

View More #Diwali பண்டிகை | சென்னையில் இருந்து நேற்று ஒரே நாளில் 2.31 லட்சம் பேர் பயணம்!
Diwali special buses from today | Ministers study in Klambach!

#Chennai | இன்று முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம் | கிளாம்பாக்கத்தில் அமைச்சர்கள் ஆய்வு!

தீபாவளி சிறப்பு பேருந்துகள் இன்றுமுதல் இயக்கப்படும் நிலையில், கிளாம்பாக்கத்தில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை அமைச்சர்கள் சிவசங்கர், சேகர்பாபு உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். தீபாவளி பண்டிகைக்காக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தங்கியிருக்கும் பொதுமக்கள் தங்கள் சொந்த…

View More #Chennai | இன்று முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம் | கிளாம்பாக்கத்தில் அமைச்சர்கள் ஆய்வு!

“ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை” – அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை!

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் 18004256151, 044-26280445 என்ற எண்களில் புகார் அளிக்கலாம் என தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்…

View More “ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை” – அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை!

தீபாவளி பண்டிகை | சென்னையில் இருந்து 14086 சிறப்புப் பேருந்துகள்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 28, 29, 30 தேதிகளில் மொத்தம் 14,086 சிறப்புப் பேருந்துகள் சென்னையில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு வரும் 31-ம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி…

View More தீபாவளி பண்டிகை | சென்னையில் இருந்து 14086 சிறப்புப் பேருந்துகள்!

வார விடுமுறை நாட்களை முன்னிட்டு கூடுதல் பேருந்துகள் இயக்கம்… #TNSTC அறிவிப்பு!

வார விடுமுறை நாட்களை முன்னிட்டு, சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் தொடர் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு, பயணிகளை…

View More வார விடுமுறை நாட்களை முன்னிட்டு கூடுதல் பேருந்துகள் இயக்கம்… #TNSTC அறிவிப்பு!

சுதந்திர தினம் மற்றும் தொடர் விடுமுறை : 1,190 சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்துக்கழகம் திட்டம்!

சுதந்திர தினம் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, 1,190 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு விரைவு போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளது. இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :…

View More சுதந்திர தினம் மற்றும் தொடர் விடுமுறை : 1,190 சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்துக்கழகம் திட்டம்!

வார இறுதி, முகூர்த்த நாட்களை முன்னிட்டு 750 சிறப்பு பேருந்துகள்!

வார இறுதி மற்றும் முகூர்த்த தினத்தை முன்னிட்டு,  அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் 750 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது…

View More வார இறுதி, முகூர்த்த நாட்களை முன்னிட்டு 750 சிறப்பு பேருந்துகள்!

கோடை விடுமுறைக்கு பின் நாளை பள்ளிகள் திறப்பு: விடுமுறை நீட்டிப்பை ஈடுசெய்ய சனிக்கிழமையும் வகுப்புகள்

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை பள்ளிகள் திறப்பை முன்னிட்டு, சென்னையில், பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 2022 – 2023 கல்வி…

View More கோடை விடுமுறைக்கு பின் நாளை பள்ளிகள் திறப்பு: விடுமுறை நீட்டிப்பை ஈடுசெய்ய சனிக்கிழமையும் வகுப்புகள்

பொங்கல் முடிந்து ஊர் திரும்புபவர்களின் வசதிக்காக 2,605 சிறப்பு பேருந்துகள்

பொங்கல் பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர் சென்றவர்கள் நேற்றைய தினம் முதல் ஊர் திரும்பத் தொடங்கியுள்ளனர். அவர்கள் எந்தவித சிரமுமின்றி வந்து சேர்வதற்கு ஏதுவாக இன்றைய தினமும் 2,605 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு…

View More பொங்கல் முடிந்து ஊர் திரும்புபவர்களின் வசதிக்காக 2,605 சிறப்பு பேருந்துகள்