திருவெறும்பூர் ஜல்லிக்கட்டு; நண்பகல் நிலவரப்படி 5 சுற்றுகள் நிறைவு 15பேர் காயம்
திருச்சி திருவெறும்பூர் கூத்தைபாரில் ஜல்லிக்கட்டு போட்டி விமர்சையாக துவங்கி நடைபெற்று வருகிறது. நண்பகல் நிலவரப்படி 5 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் 15பேர் காயமடைந்துள்ளனர். பொங்கல் பண்டிகை என்றாலே தமிழர் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள்...