Tag : Pongal 2023

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

உண்மைக்கு மாறான அறிக்கையை ஓபிஎஸ் வெளியிட வேண்டாம்: பதிலடி கொடுத்த அமைச்சர்

Web Editor
வேட்டி-சேலை விநியோக திட்டம் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருப்பது பொறுக்க முடியாமல் உண்மைக்கு மாறான தகவலை அறிக்கையாக வெளியிட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் செயல் கண்டிக்கத்தக்கது என அமைச்சர் காந்தி தெரிவித்துளளார். பொங்கல் திருநாளையொட்டி மக்களுக்கு இலவச வேட்டி-சேலை வழங்காத...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

திண்டுக்கல் ஜல்லிக்கட்டு: 2 மணி நேரத்திற்கு முன்பே நிறுத்தப்பட்டது ஏன்?

Web Editor
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கொசவப்பட்டியில் பொங்கல் பண்டிகையை ஒட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவே நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை தமிழகம்...
முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி விளையாட்டு

கொட்டும் மழையிலும் நடந்து வரும் புகழ்பெற்ற தங்கானூர்  சேவல் சண்டை போட்டி

Web Editor
புகழ்பெற்ற திருவள்ளுர் தங்கானூர்  சேவல் சண்டை போட்டியை காண தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் மக்கள் குவிந்துள்ளதால் கிராமமே விழாக்கோலம் பூண்டுள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகை திருநாளை முன்னிட்டு பல்வேறு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பொங்கல் முடிந்து ஊர் திரும்புபவர்களின் வசதிக்காக 2,605 சிறப்பு பேருந்துகள்

Web Editor
பொங்கல் பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர் சென்றவர்கள் நேற்றைய தினம் முதல் ஊர் திரும்பத் தொடங்கியுள்ளனர். அவர்கள் எந்தவித சிரமுமின்றி வந்து சேர்வதற்கு ஏதுவாக இன்றைய தினமும் 2,605 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மெரினாவில் குவிந்த மக்கள்; ரோந்து பணியில் டிஜிபி சைலேந்திர பாபு

Jayasheeba
காணும் பொங்கல் பாதுகாப்பு பணிகளை பார்வையிட்ட தமிழ்நாடு தலைமை காவல் இயக்குனர், சைலேந்திர பாபு பெண்களின் முழு பாதுகாப்பே முக்கியம் என தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் இன்று காணும் பொங்கல் மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது....
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

’சமத்துவமான சமூகத்தை உருவாக்க திராவிட மாடல் ஆட்சி பாடுபடுகிறது’ – கனிமொழி

Web Editor
சமத்துவத்துவமான, எல்லோருக்கும் வாய்ப்பளிக்க கூடிய சமூகத்தை உருவாக்க வேண்டும் என திராவிட மாடல் ஆட்சி பாடுபட்டு கொண்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். திமுக சார்பில், துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் சமத்துவ பொங்கல் விழா...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பெண்கள் மட்டுமே கலந்து கொண்ட நவீன ஜல்லிக்கட்டு

Web Editor
திருச்செங்கோட்டில் தைப்பொங்கல் திருவிழாவை ஒட்டி புதுமையான முறையில்  பெண்கள் மட்டுமே கலந்து கொண்ட நவீன ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு ஆர்வமுடன் விளையாடி மகிழ்ந்தனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நந்தவனம் தெருவில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சென்னையில் காணும் பொங்கல் விழாவையொட்டி போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

Web Editor
சென்னையில் கடலில் மூழ்கி உயிர் இழப்பது குறைந்துள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார். சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் புதிய கண்காணிப்பு அறை மற்றும் மெரினாவில் 4 காவல் உதவி மையங்களை...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தர்மபுரி கால்நடை சந்தையில் ரூ.4 கோடிக்கு வர்த்தகம்

Web Editor
பொங்கல் பண்டிகையை ஒட்டி அரூர் அடுத்த வார சந்தையில் கால்நடைகள் வரத்து மற்றும் விற்பனை அதிகரிப்பு ஆடுகள் இரண்டு கோடிக்கும் மாடுகள் ஒன்றரை கோடி என மொத்தம் நான்கு கோடிக்கு வர்த்தகம் நடந்துள்ளது. தருமபுரி...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பொங்கல் சிறப்புப் பேருந்துகள்- சென்னையில் 6 இடங்களிலிருந்து இயக்கம்

Web Editor
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு 12.01.2023 முதல் 14.01.2023 வரையிலும், பயணிகள் திரும்பி வருவதற்காக 18.01.2023 முதல் 19.01.2023 வரையிலும் சிறப்புப் பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது....