கொட்டும் மழையிலும் நடந்து வரும் புகழ்பெற்ற தங்கானூர் சேவல் சண்டை போட்டி
புகழ்பெற்ற திருவள்ளுர் தங்கானூர் சேவல் சண்டை போட்டியை காண தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் மக்கள் குவிந்துள்ளதால் கிராமமே விழாக்கோலம் பூண்டுள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகை திருநாளை முன்னிட்டு பல்வேறு...