நடிகர் விமலின் ‘வடம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்
View More நடிகர் விமலின் புதிய அவதாரம் – ‘வடம்’ மூலம் மஞ்சு விரட்டு களத்தில் அதிரடி!Sangeetha
பள்ளிகளில் கோடை கால பயிற்சி வகுப்புகள் நடத்த தடை… மீறினால் கடும் நடவடிக்கை – மதுரை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!
“கோடைகால விடுமுறை நாட்களில் கோடைகால பயிற்சி வகுப்புகள், சிறப்பு வகுப்புகள் என எவ்வித நிகழ்வுகளின் பெயரிலும் பள்ளி குழந்தைகளை பள்ளிக்கு வரவழைக்கக் கூடாது. மீறினால் பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என மாவட்ட ஆட்சியர் சங்கீதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
View More பள்ளிகளில் கோடை கால பயிற்சி வகுப்புகள் நடத்த தடை… மீறினால் கடும் நடவடிக்கை – மதுரை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!மதுரையில் #VCK கொடிக்கம்பம் அமைக்க அனுமதி!
மதுரையில் விசிக கொடி கம்பம் அமைக்க மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அனுமதி வழங்கியுள்ளார். விசிக தலைவர் திருமாவளவன், வரும் அக். 2-ம் தேதி கள்ளக்குறிச்சியில் மது ஒழிப்பு மாநாடு நடத்த உள்ளதாகவும், இதில்…
View More மதுரையில் #VCK கொடிக்கம்பம் அமைக்க அனுமதி!“திமுக கூட்டணியில் தான் உள்ளோம்.. எந்த பிரச்னையும் இல்லை” – #VCK தலைவர் திருமாவளவன் எம்பி பேட்டி!
இப்போதும் திமுக கூட்டணியில் தான் உள்ளதாகவும், இந்த கூட்டணி தொடர்வதில் எந்த பிரச்னையும் இல்லை எனவும் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார். விசிக தலைவர் திருமாவளவன் அவனியாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்…
View More “திமுக கூட்டணியில் தான் உள்ளோம்.. எந்த பிரச்னையும் இல்லை” – #VCK தலைவர் திருமாவளவன் எம்பி பேட்டி!அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா குழுவினருடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறவுள்ள, ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் இன்று (டிச.23) நடைபெற்றது. மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர்…
View More அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா குழுவினருடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை!சிரீயல் நடிகை சங்கீதாவை திருமணம் செய்துகொண்ட ‘ரெடின் கிங்ஸ்லி’…
இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் டாக்டர், ஜெயிலர் உள்ளிட்ட படங்களில் காமெடி நடிகராகக் கலக்கி கோலிவுட்டில் காமெடி நாயகனாக உருவெடுத்துள்ள ரெடின் கிங்ஸ்லி, சின்னத்திரை நடிகையான சங்கீதாவை திருமணம் செய்துள்ளார். 1998-ம் ஆண்டு வெளியான நடிகர்…
View More சிரீயல் நடிகை சங்கீதாவை திருமணம் செய்துகொண்ட ‘ரெடின் கிங்ஸ்லி’…