Tag : Pongal Festival

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

எருது விடும் விழா விவகாரத்தில் போலீசார், பொதுமக்களிடையே மோதல்: ஏராளமானோர் கைது

G SaravanaKumar
ஓசூர் அருகே எருது விடும் விழா அனுமதி விவகாரத்தில் இளைஞர்கள் நடத்திய போராட்டத்தால் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் போலீசார், பொதுமக்களிடையே ஏற்பட்ட மோதலில் ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பேய் விரட்டும் வினோத திருவிழா: காட்டேரி வேடமிட்ட பூசாரிகளிடம் முறத்தடி வாங்கிய பெண்கள்!

Web Editor
வாழப்பாடி அருகே உள்ள பொன்னாரம்பட்டி கிராமத்தில், காணும் பொங்கல் அன்று , பேய் விரட்டும் வினோத திருவிழா நடைபெற்றது. இதில் காட்டேரி வேடமிட்ட பூசாரிகளிடம், ஏராளமான பெண்கள் முறத்தடி வாங்கி பேய் விரட்டும் வழிபாட்டில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

நாளை மறுநாள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கவில்லை: அமைச்சர் அன்பில் மகேஷ்

Web Editor
நாளை மறுநாள் புதன் கிழமை அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கடந்த இரண்டு நாட்களாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி பள்ளி,...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Yuthi
பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி உதகையில் அமைந்துள்ள சுற்றுலாத்தலங்களில் குவிந்த சுற்றுலா பயணிகள் உற்சாகமாக விடுமுறையை கொண்டாடி மகிழ்ந்தனர். பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை ஒட்டி தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பொங்கல் சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்!!

Jayasheeba
பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. சென்னையில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் பொங்கல்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தர்மபுரி கால்நடை சந்தையில் ரூ.4 கோடிக்கு வர்த்தகம்

Web Editor
பொங்கல் பண்டிகையை ஒட்டி அரூர் அடுத்த வார சந்தையில் கால்நடைகள் வரத்து மற்றும் விற்பனை அதிகரிப்பு ஆடுகள் இரண்டு கோடிக்கும் மாடுகள் ஒன்றரை கோடி என மொத்தம் நான்கு கோடிக்கு வர்த்தகம் நடந்துள்ளது. தருமபுரி...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

புதுக்கோட்டை; வெற்றிகரமாக முடிந்த தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு

Web Editor
புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இன்று நடைபெற்ற தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகத்தோடு நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் மொத்தம் 484 காளைகள் களம் கண்ட நிலையில் போட்டியின்போது காளைகள் பாய்ந்ததில் 74 பேர் காயமடைந்தனர்....
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அரசின் பொங்கல் பரிசுக்காக கொள்முதல் செய்யப்பட்ட செங்கரும்புகள்- மேலூரிலிருந்து ஏற்றுமதி

Yuthi
மேலூரில் பொங்கலை முன்னிட்டு அறுவடையாகும் செங்கரும்புகள்  அரசின் பொங்கல் பரிசுக்காக லாரிகளில் கொள்முதல் செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டன. பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பரிசு தொகுப்பாக ரூ.1,000 ரொக்கத்துடன்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழகம் என்று சொல்வதில் தவறில்லை- குஷ்பு

Jayasheeba
தமிழ்நாடு தமிழகம் எல்லாமே இந்தியாவின் ஒரு அங்கம் தான். இந்தியாவின் மிகப்பெரிய அங்கம் இந்தியாவிலிருந்து தனியாக பிரித்து பார்க்க முடியாது. தமிழ்நாடு, தமிழகம் எவ்வாறு வேண்டுமானாலும் அழைக்கலாம் தவறில்லை என பாஜக தேசிய செயற்குழு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பொங்கலுக்கு சிறப்பு பேருந்து; அமைச்சர் சிவசங்கர் நாளை ஆலோசனை

Jayasheeba
பொங்கலுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்குவது தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இந்த ஆண்டு 15-ம்தேதி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வருகிறது. 14-ம் தேதி முதல் 17-ம்தேதி...