சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட்டை வாட்ஸ்அப் மூலம் பெறுவதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
View More தொழில்நுட்பக் கோளாறு – வாட்ஸ்அப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் பெறுவதில் சிக்கல்!Tickets
தீபாவளி பண்டிகை: #SpecialTrains அறிவிப்பு!
தீபாவளிப் பண்டிகையையொட்டி நெரிசலைக் குறைப்பதற்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் சிறப்பிக்கப்படும் முக்கிய பண்டிகைகளில் தீபாவளி முன்னிலை வகித்து வருகிறது. பொதுவாக தீபாவளி பண்டிகைக்காக தொடர் விடுமுறைகள்…
View More தீபாவளி பண்டிகை: #SpecialTrains அறிவிப்பு!இவர்களுக்கெல்லாம் #MovieTicket இலவசம்.. – ‘போகுமிடம் வெகுதூரமில்லை’ படக்குழு அறிவிப்பு!
போகுமிடம் வெகுதூரமில்லை திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி ஓட்டுனர்களுக்கு முதல் நாள் மட்டும் டிக்கெட் இலவசம் என அறிவிப்பை அறிவித்துள்ளனர். மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள படம்…
View More இவர்களுக்கெல்லாம் #MovieTicket இலவசம்.. – ‘போகுமிடம் வெகுதூரமில்லை’ படக்குழு அறிவிப்பு!தீபாவளிக்கு சொந்த ஊருக்குச் செல்லும் பொதுமக்கள்: 5 நிமிடங்களுக்குள் விற்றுத் தீர்ந்த ரயில் டிக்கெட்டுகள்!
தீபாவளி பண்டிக்கை டிக்கெட் முன்பதிவு இன்று (ஜூலை 2) காலை தொடங்கிய 5 நிமிடங்களிலேயே விற்று தீர்ந்தது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற பெருநகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு…
View More தீபாவளிக்கு சொந்த ஊருக்குச் செல்லும் பொதுமக்கள்: 5 நிமிடங்களுக்குள் விற்றுத் தீர்ந்த ரயில் டிக்கெட்டுகள்!இந்திய ரயில்வேயின் யுடிஎஸ் செயலியில் புதிய அட்டேட்! முன்பதிவில்லா டிக்கெட், நடைமேடை டிக்கெட் பெறும் முறை எளிமையாக்கப்பட்டது!
யூடிஎஸ் செயலி மூலம் ரயில் நிலையம் உட்பகுதி தவிர வேறு எங்கிருந்து வேண்டுமானாலும் டிக்கெட் எடுத்துக் கொள்ளும் வகையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. டிக்கெட் கவுன்ட்டரில் நீண்ட நேரம் காத்திருக்காமல், எளிதாக டிக்கெட் எடுக்கும் வகையில்,…
View More இந்திய ரயில்வேயின் யுடிஎஸ் செயலியில் புதிய அட்டேட்! முன்பதிவில்லா டிக்கெட், நடைமேடை டிக்கெட் பெறும் முறை எளிமையாக்கப்பட்டது!சித்தார்த் குரலில் ‘உனக்குத்தான்’ பாடல் | வைரலாகும் வீடியோ பதிவு!
இலங்கையில் நடைபெற்ற சந்தோஷ் நாராயணன் இசைக் கச்சேரியில், சித்தா படத்தில் இடம்பெற்ற ‘உனக்குத்தான்’ பாடலை சித்தார்த் பாடியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் தனக்கென தனி…
View More சித்தார்த் குரலில் ‘உனக்குத்தான்’ பாடல் | வைரலாகும் வீடியோ பதிவு!பொங்கல் பண்டிகை: அரசு பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்!
பொங்கல் பண்டிகையையொட்டி அரசு பேருந்துகளில் முன்பதிவு தொடங்கியது. அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணிப்பதற்கான முன் பதிவு ஒரு மாதத்துக்கு முன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் பொங்கல் பண்டிகை அடுத்த மாதம்…
View More பொங்கல் பண்டிகை: அரசு பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்!திருப்பதி ஏழுமலையான் தரிசனம் – டிசம்பர் மாத டிக்கெட் முன்பதிவு தொடக்கம்!
டிசம்பர் மாதம் திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்கான ரூ.300 சிறப்பு தரிசன ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு இன்று வெளியிடப்படுகிறது. ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையானை தரிசிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு…
View More திருப்பதி ஏழுமலையான் தரிசனம் – டிசம்பர் மாத டிக்கெட் முன்பதிவு தொடக்கம்!ஐபிஎல் 2023 – ஒரு மணி நேரத்தில் விற்று தீர்ந்த பிளே ஆஃப் சுற்றுக்கான டிக்கெட்டுகள்!!
ஐபிஎல் 2023 தொடரின் பிளே ஆஃப் சுற்று போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய ஒரு மணி நேரத்திலேயே அனைத்தும் விற்று தீர்ந்தது. ஐபிஎல் தொடரின் லீக் சுற்று போட்டிகள் வரும் 21 ஆம் தேதியுடன்…
View More ஐபிஎல் 2023 – ஒரு மணி நேரத்தில் விற்று தீர்ந்த பிளே ஆஃப் சுற்றுக்கான டிக்கெட்டுகள்!!CSK vs SRH போட்டி : சேப்பாக்கத்தில் இரவு முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் வாங்கிச் சென்ற ரசிகர்கள்
சென்னை, ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகளை ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு வாங்கிச் சென்றனர். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் ஏப்ரல் 21 ஆம்…
View More CSK vs SRH போட்டி : சேப்பாக்கத்தில் இரவு முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் வாங்கிச் சென்ற ரசிகர்கள்