2022 பொங்கல் திருநாளை முன்னிட்டு, சென்னையில் 5 சிறப்புப் பேருந்து நிலையங்களிலிருந்து, 2022 ஜனவரி, 11ம் தேதியிலிருந்து 13ம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். பேருந்து ஏற்பாடுகள்…
View More பொங்கல்: சொந்த ஊருக்கு செல்ல 16,768 பேருந்துகள்Pongal
பொங்கல் பண்டிகையையொட்டி 20 பொருட்களடங்கிய தொகுப்பு; தமிழக அரசு அறிவிப்பு
பொங்கலுக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு அளிக்கப்படவிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 2022-ஆம் ஆண்டு தைப் பொங்கல் பண்டிகையின்போது, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு…
View More பொங்கல் பண்டிகையையொட்டி 20 பொருட்களடங்கிய தொகுப்பு; தமிழக அரசு அறிவிப்புபழையன கழிதலும், புதியன புகுதலும்… போகி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
போகி பண்டிகையை ஒட்டி பல்வேறு இடங்களில் சாலைகளில் பொதுமக்கள் பழைய பொருட்களை எரித்தனர். தமிழகம் முழுவதும் போகிப் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தேவையில்லாத பழைய பொருட்களை பொதுமக்கள் சாலையில் போட்டு தீ வைத்து…
View More பழையன கழிதலும், புதியன புகுதலும்… போகி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!பொங்கல் பரிசு தொகுப்பு: உயர்நீதிமன்றத்தில் திமுக அவசர முறையீடு!
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் ரேஷன் கடைகள் முன்பு ஆளுங்கட்சியினர் பேனர்கள் வைத்து இடையூறு செய்வதாக திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக விநியோகிக்கப்பட்ட டோக்கன்களில்…
View More பொங்கல் பரிசு தொகுப்பு: உயர்நீதிமன்றத்தில் திமுக அவசர முறையீடு!தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு பெறுவதற்கான் டோக்கன் இன்று முதல் வழங்கப்படுகிறது!
முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தபடி குடும்ப அட்டை தாரர்களுக்கு 2ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கம் உள்ளிட்ட பொங்கல் பரிசு பெறுவதற்கான டோக்கன்கள் தமிழகம் முழுவதும் இன்றுமுதல் வழங்கப்பட உள்ளன. 2021 ஆம் ஆண்டு தைப்பொங்கல்…
View More தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு பெறுவதற்கான் டோக்கன் இன்று முதல் வழங்கப்படுகிறது!கொரோனா காரணமாக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த கட்டுப்பாடுகளுடன் தமிழக அரசு அனுமதி!
கொரோனா காரணமாக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்தபல்வேறு கட்டுப்பாடுகளுடன் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கட்டுப்பாடுகள்: ➤ ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில்மாடுபிடி வீரர்கள் 300 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டுநிகழ்ச்சி நடத்த தமிழக…
View More கொரோனா காரணமாக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த கட்டுப்பாடுகளுடன் தமிழக அரசு அனுமதி!பொங்கல் பரிசுத் தொகை மற்றும் சிறப்புத் தொகுப்புக்கான டோக்கன் விநியோகம், வரும் 26ஆம் தேதி தொடக்கம்!
பொங்கல் பரிசுத் தொகை மற்றும் சிறப்புத் தொகுப்புக்கான டோக்கன் விநியோகம், வரும் 26ந்தேதி முதல் தொடங்குகிறது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், பொங்கல் பரிசு 2 ஆயிரத்து 500 ரூபாய் மற்றும்…
View More பொங்கல் பரிசுத் தொகை மற்றும் சிறப்புத் தொகுப்புக்கான டோக்கன் விநியோகம், வரும் 26ஆம் தேதி தொடக்கம்!பொங்கல் பண்டிகை சிறப்பு பேருந்து: முன்பதிவு தொடங்கியது!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சிறப்பு பேருந்துகளில் பயணிக்க ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. பொங்கல் பண்டிகையின் போது தொடர் விடுமுறை எதிரொலியால் சென்னையில் தங்கியிருப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அதையொட்டி அரசு…
View More பொங்கல் பண்டிகை சிறப்பு பேருந்து: முன்பதிவு தொடங்கியது!