ஒரு பக்கம் கமல்.. இன்னொரு பக்கம் ராம்சரண்.. கலக்கும் ஷங்கர்!
இயக்குநர் ஷங்கர் ஒரே நேரத்தில் இந்தியன் 2 மற்றும் ராம்சரணின் 15வது படத்தை இயக்கி வருகிறார். பிராமண்டத்துக்கு பெயர் பெற்ற இயக்குநர் ஷங்கர் தற்போது ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்கி வருகிறார். கொரோனா...