காவலர்களின் பாதுகாப்பையும் பறிக்கும் போதைப் புழக்கம் – அண்ணாமலை…!

போதைப் புழக்கமானது காவலர்களின் பாதுகாப்பையும் பறித்துள்ளதாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

View More காவலர்களின் பாதுகாப்பையும் பறிக்கும் போதைப் புழக்கம் – அண்ணாமலை…!

தலைமைச் செயலகத்தை முற்றுகையிட வந்த தூய்மை பணியாளர்கள் கைது!

தலைமைச் செயலகத்தை முற்றுகையிட வந்த தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

View More தலைமைச் செயலகத்தை முற்றுகையிட வந்த தூய்மை பணியாளர்கள் கைது!

டிபிஐ வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தை முற்றுகையிட வந்தவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளனர்.

View More டிபிஐ வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது!

பள்ளி சிறுமியை கேலி செய்து துன்புறுத்திய சிறுவர்களின் தாய்மார்களை கைது செய்த காவல்துறை…!

உத்தரபிரதேசத்தில் பள்ளி சிறுமியை கேலி செய்து துன்புறுத்திய 4 சிறுவர்களின் தாய்மார்களை காவல்துறை கைது செய்துள்ளது.

View More பள்ளி சிறுமியை கேலி செய்து துன்புறுத்திய சிறுவர்களின் தாய்மார்களை கைது செய்த காவல்துறை…!

புதுச்சேரியில் நடைபெற உள்ள தவெக பொதுக்கூட்டம் ; காவல்துறை விதித்த நிபந்தனைகள் என்னென்ன..?

புதுச்சேரியில் நாளை மறுநாள் நடைபெற உள்ள தவெகவின் பொதுக்கூட்டத்திற்காக காவல்துறை சார்பில் பல்வேறு நிபந்தனைகளை விதிக்கப்பட்டுள்ளது.

View More புதுச்சேரியில் நடைபெற உள்ள தவெக பொதுக்கூட்டம் ; காவல்துறை விதித்த நிபந்தனைகள் என்னென்ன..?

பிரதமர் மோடி நாளை கோவை வருகை – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி கோவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

View More பிரதமர் மோடி நாளை கோவை வருகை – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

ஜம்மு – காஷ்மீர் காவல் நிலைய வெடி விபத்து – இழப்பீடு அறிவிப்பு!

ஜம்மு – காஷ்மீரில் காவல் நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்து சம்பவத்திற்கு இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

View More ஜம்மு – காஷ்மீர் காவல் நிலைய வெடி விபத்து – இழப்பீடு அறிவிப்பு!

ராஜபாளையம் | கோயில் காவலாளிகள் கொலை வழக்கு – ஒருவர் சுட்டுப்பிடிப்பு!

ராஜபாளையம் கோயில் காவலாளிகள் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபரை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.

View More ராஜபாளையம் | கோயில் காவலாளிகள் கொலை வழக்கு – ஒருவர் சுட்டுப்பிடிப்பு!

திருச்சி இளைஞர் படுகொலை : காவலர் குடியிருப்பில் தஞ்சம் புகுந்த நபருக்கே பாதுகாப்பில்லை – எடப்பாடி பழனிசாமி..!

திருச்சியில் காவலர் குடியிருப்பில் தஞ்சம் புகுந்த இளைஞள்ரை படுகொலை செய்த குற்றவாளிகளை கைதுசெய்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

View More திருச்சி இளைஞர் படுகொலை : காவலர் குடியிருப்பில் தஞ்சம் புகுந்த நபருக்கே பாதுகாப்பில்லை – எடப்பாடி பழனிசாமி..!

கைதுக்கான காரணங்களை ‘எழுத்துப்பூர்வமாக’ வழங்க வேண்டும் : உச்ச நீதிமன்றம் உத்தரவு

உச்ச நீதிமன்றமானது ஒருவர் கைது செய்யப்படும் போது அதற்கான காரணத்தை சம்பந்தப்பட்ட நபருக்கு எழுத்து பூர்வமாக அவருக்கு தெரிந்த மொழியில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

View More கைதுக்கான காரணங்களை ‘எழுத்துப்பூர்வமாக’ வழங்க வேண்டும் : உச்ச நீதிமன்றம் உத்தரவு