மகளிர் உரிமைத் தொகையை மேலும் முடக்க நினைக்கும் தவெக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்…!

தவெக அரசு மகளிர் உரிமைத் தொகையை மேலும் முடக்க நினைப்பதாக நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More மகளிர் உரிமைத் தொகையை மேலும் முடக்க நினைக்கும் தவெக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்…!

சட்டம் ஒழுங்கு: திமுக மற்றும் தவெக அரசுகளுக்கு இடையே எந்த வித்தியாசமும் இல்லை – நயினார் நாகேந்திரன்…!

சட்ட ஒழுங்கு விவகாரத்தில் முந்தைய திமுக அரசுக்கும், தவெக அரசுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More சட்டம் ஒழுங்கு: திமுக மற்றும் தவெக அரசுகளுக்கு இடையே எந்த வித்தியாசமும் இல்லை – நயினார் நாகேந்திரன்…!

தமிழ் நாடு கோயில்களில் போதிய பாதுகாப்பு வசதிகள் தேவை – நயினார் வலியுறுத்தல்…!

கோயில்களில் போதிய பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தி, பக்தர்கள் நலனைக் காக்க வேண்டும் என்று தமிழ் நாடு அரசை நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

View More தமிழ் நாடு கோயில்களில் போதிய பாதுகாப்பு வசதிகள் தேவை – நயினார் வலியுறுத்தல்…!

தமிழ் நாடு அரசியலில் சிறப்பான அறிமுகத்தைப் பெற்றுள்ள தவெக – அண்ணாமலை வாழ்த்து…!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகிக்கும் தவெக மற்றும் அக்கட்சி தலைவர் விஜய்க்கு தமிழ் நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More தமிழ் நாடு அரசியலில் சிறப்பான அறிமுகத்தைப் பெற்றுள்ள தவெக – அண்ணாமலை வாழ்த்து…!

பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு ; சாத்தூரில் போட்டியிடும் நயினார் நாகேந்திரன்…!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி பாஜக சார்பில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

View More பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு ; சாத்தூரில் போட்டியிடும் நயினார் நாகேந்திரன்…!

தேர்தல் நேரம் என்பதற்காக, பொதுமக்களை ஆபத்தில் விட்டுவிடக் கூடாது – அண்ணாமலை.!

கோவை மாவட்டம் பெரிய பாளையம் அருகே நடமாடி வரும் சிறுத்தையை உடனடியாக பிடித்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு வனத்துறையை பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

View More தேர்தல் நேரம் என்பதற்காக, பொதுமக்களை ஆபத்தில் விட்டுவிடக் கூடாது – அண்ணாமலை.!

சிபிஐ விசாரணையால் செந்தில் பாலாஜி பதட்டம் – அண்ணாமலை பேட்டி….!

சிபிஐ விசாரணை காரணமாக கடந்த ஒரு வாரமாக செந்தில் பாலாஜி பதட்டத்தில் இருப்பதாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

View More சிபிஐ விசாரணையால் செந்தில் பாலாஜி பதட்டம் – அண்ணாமலை பேட்டி….!

மக்கள் மத்தில் எதிர்ப்பு எழும்போதெல்லம் இந்தி திணிப்பை எடுத்து காட்டுவதா…? – திமுக அரசு மீது அண்ணாமலை குற்றச்சாட்டு …!

திமுகவானது எப்போதெல்லாம் பொதுமக்கள் மத்தியில் ஆட்சிக்கு எதிர்ப்பு எழுகிறதோ அப்போதெல்லம் இந்தி திணிப்பை எடுத்து காட்டுவதாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

View More மக்கள் மத்தில் எதிர்ப்பு எழும்போதெல்லம் இந்தி திணிப்பை எடுத்து காட்டுவதா…? – திமுக அரசு மீது அண்ணாமலை குற்றச்சாட்டு …!

மதுரை என்.டி.ஏ பொதுக்கூட்டம் : திமுகவை கடுமையாக விமர்சித்த நயினார், தினகரன்…….!

புத்தகம் கையில் இருக்க வேண்டிய மாணவர்களிடம் கஞ்சா இருக்கும் அளவிற்கு முதலமைச்சர் ஸ்டாலினின் தவறான ஆட்சி நடைபெறுகிறது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

View More மதுரை என்.டி.ஏ பொதுக்கூட்டம் : திமுகவை கடுமையாக விமர்சித்த நயினார், தினகரன்…….!

கூட்டுறவுத்துறை அலுவலகம் முன்பு போராடும் தேர்வர்கள் ; திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

கீழ்ப்பாக்கம் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்கள் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்திய, தேர்வெழுதிய இளைஞர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More கூட்டுறவுத்துறை அலுவலகம் முன்பு போராடும் தேர்வர்கள் ; திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!