நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு மனு மீது பதில் அளிக்குமாறு சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
View More நேஷனல் ஹெரால்டு வழக்கு ; சோனியா, ராகுல் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ்…!IndiaNews
விபி-ஜி ராம்-ஜி மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல்…!
நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட விபி-ஜி ராம்-ஜி மசோதாவிற்கு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
View More விபி-ஜி ராம்-ஜி மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல்…!பள்ளி சிறுமியை கேலி செய்து துன்புறுத்திய சிறுவர்களின் தாய்மார்களை கைது செய்த காவல்துறை…!
உத்தரபிரதேசத்தில் பள்ளி சிறுமியை கேலி செய்து துன்புறுத்திய 4 சிறுவர்களின் தாய்மார்களை காவல்துறை கைது செய்துள்ளது.
View More பள்ளி சிறுமியை கேலி செய்து துன்புறுத்திய சிறுவர்களின் தாய்மார்களை கைது செய்த காவல்துறை…!நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நிறைவு ; தேநீர் விருந்து அளித்த சபாநாயகர் – பிரதமர் மோடி, பிரியங்கா பங்கேற்பு…!
நாடாளுமன்ற கூட்டத் தொடரின் நிறைவையொட்டி தேநீர் விருந்து மக்களவைத் தலைவர் ஓம். பிர்லா நாடாளுமன்றத்தில் உள்ள தனது அறையில் எம்.பி,களுக்கு தேநீர் விருந்து அளித்தார்.
View More நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நிறைவு ; தேநீர் விருந்து அளித்த சபாநாயகர் – பிரதமர் மோடி, பிரியங்கா பங்கேற்பு…!டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம் ; 9 வது குற்றவாளியை கைது செய்த என்.ஐ.ஏ….!
டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான 9 வது குற்றவாளியை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
View More டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம் ; 9 வது குற்றவாளியை கைது செய்த என்.ஐ.ஏ….!காற்று மாசுபாடு ; டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்…!
காற்று மாசை தடுப்பது குறித்து பதிலளிக்க டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.
View More காற்று மாசுபாடு ; டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்…!இம்பீச்மென்ட் விவகாரம் ; நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்…!
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவி நீக்க கோரி இம்பீச்மென்ட் நோட்டீஸ் அளிக்கப்பட்டத்தற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
View More இம்பீச்மென்ட் விவகாரம் ; நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்…!”MGNREGA திட்டத்தை முற்றிலுமாக ஒழிப்பதில் உறுதியாக இருக்கிறார் பிரதமர் மோடி” ; ராகுல் காந்தி கடும் விமர்சனம்..!
பிரதமர் மோடி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை முற்றிலுமாக ஒழிப்பதில் உறுதியாக இருப்பதாக மக்களவை எதிர்கட்சித்தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
View More ”MGNREGA திட்டத்தை முற்றிலுமாக ஒழிப்பதில் உறுதியாக இருக்கிறார் பிரதமர் மோடி” ; ராகுல் காந்தி கடும் விமர்சனம்..!இந்திய உயர்கல்வி ஆணைய மசோதா அறிமுகம் ; மாநில உரிமைகளை பறிப்பதாக எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு…!
மக்களவையில், இன்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இந்திய உயர்கல்வி ஆணைய மசோதாவை அறிமுகம் செய்தார்.
View More இந்திய உயர்கல்வி ஆணைய மசோதா அறிமுகம் ; மாநில உரிமைகளை பறிப்பதாக எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு…!மக்கள் சந்திப்பு யாத்திரை பயணத்தை புதுக்கோட்டையில் நிறைவு செய்ய திட்டம் – நயினார் நாகேந்திரன்….
மக்கள் சந்திப்பு யாத்திரை பயணத்தை புதுக்கோட்டையில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழ் நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More மக்கள் சந்திப்பு யாத்திரை பயணத்தை புதுக்கோட்டையில் நிறைவு செய்ய திட்டம் – நயினார் நாகேந்திரன்….