கோவை : கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 3 பேருக்கு போலீசார் வலைவீச்சு!

கோவையில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த மூன்று இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

View More கோவை : கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 3 பேருக்கு போலீசார் வலைவீச்சு!

கல்லூரி விடுதியில் உணவருந்திய மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் – காவல்துறை விசாரணை!

கோவையில் நேரு பொறியியல் கல்லூரியில் இரவு உணவு அருந்திய ஐந்து மாணவர்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

View More கல்லூரி விடுதியில் உணவருந்திய மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் – காவல்துறை விசாரணை!

ஆந்திரா கூட்ட நெரிசல் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரங்கல்!

ஆந்திரா கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

View More ஆந்திரா கூட்ட நெரிசல் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரங்கல்!

ஆந்திராவில் சோகம்.. கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு!

ஆந்திராவில் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர்.

View More ஆந்திராவில் சோகம்.. கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு!

மதுரை இளைஞர் மரணம் – விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி..!

மதுரையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த வழக்கில் சிபிசிஐடியினர் இன்று விசாரணையை தொடங்கினர்.

View More மதுரை இளைஞர் மரணம் – விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி..!

துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக்கொண்ட 10-ம் வகுப்பு மாணவன்.. மதுரையில் பரபரப்பு!

மதுரையில் 10-ம் வகுப்பு மாணவன் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக்கொண்ட  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

View More துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக்கொண்ட 10-ம் வகுப்பு மாணவன்.. மதுரையில் பரபரப்பு!

அமெரிக்காவில் பாரில் துப்பாக்கி சூடு – 4 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் பாரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.

View More அமெரிக்காவில் பாரில் துப்பாக்கி சூடு – 4 பேர் உயிரிழப்பு!

தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது!

தவெக தலைவர் விஜயின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.

View More தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி நாகேந்திரன் உயிரிழப்பு!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான நாகேந்திரன் உயிரிழந்தார்.

View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி நாகேந்திரன் உயிரிழப்பு!

தூங்கிக் கொண்டிருந்த கணவருக்கு நேர்ந்த சோகம்.. மனைவி செய்த கொடூர செயல்!

தூங்கிக் கொண்டிருந்த கணவர் மீது மனைவி கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

View More தூங்கிக் கொண்டிருந்த கணவருக்கு நேர்ந்த சோகம்.. மனைவி செய்த கொடூர செயல்!