சம ஊதியம் கேட்டு போராடிய இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்துள்ளது கண்டிக்கத்தக்கது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More சம ஊதியம் கேட்டு போராடியதற்காக இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்வதா? – அன்புமணி கண்டனம்…!teachersprotest
“ஆசிரியரைத் தாக்கிய காவல்துறை மீது நடவடிக்கை தேவை” – அன்புமணி வலியுறுத்தல்!
சம ஊதியம் கோரி போராடிய ஆசிரியர்களை எட்டாம் நாளாக கைது செய்வதா? என்று பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “ஆசிரியரைத் தாக்கிய காவல்துறை மீது நடவடிக்கை தேவை” – அன்புமணி வலியுறுத்தல்!7 ஆவது நாளாக தொடரும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்…. கைது செய்த காவல்துறை….!
சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 7 வது நாளாக சென்னையில் போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
View More 7 ஆவது நாளாக தொடரும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்…. கைது செய்த காவல்துறை….!நீதிக்கு எதிராகத் தான் சர்வாதிகாரியாக மாறுவாரா ஸ்டாலின்..? – அன்புமணி ராமதாஸ்…!
திமுக அரசானது, உரிமை கேட்டு போராடும் ஆசிரியர்கள், தொழிலாளர்கள் மீது அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விடுவது கண்டிக்கத்தக்கது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More நீதிக்கு எதிராகத் தான் சர்வாதிகாரியாக மாறுவாரா ஸ்டாலின்..? – அன்புமணி ராமதாஸ்…!இடைநிலை ஆசிரியர்கள் கைது ; திமுக அரசின் துரோகப் பட்டியல் நீள்கிறது – அன்புமணி ராமதாஸ்…!
சம வேலைக்கு சம ஊதியம் கோரி போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்களின் கைது கண்டனத்துக்குரியது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More இடைநிலை ஆசிரியர்கள் கைது ; திமுக அரசின் துரோகப் பட்டியல் நீள்கிறது – அன்புமணி ராமதாஸ்…!டிபிஐ வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது!
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தை முற்றுகையிட வந்தவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளனர்.
View More டிபிஐ வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது!அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட உடனடி நடவடிக்கை வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்…!
அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
View More அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட உடனடி நடவடிக்கை வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்…!சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆசிரியர்கள் கைது!
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆசிரியர்களை போலீசார் இன்று கைது செய்தனர். சமவேலைக்கு சம ஊதியம் கோரி கடந்த 7 நாட்களாக இடைநிலை ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ…
View More சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆசிரியர்கள் கைது!