புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நீர்க்கசிவு – மக்களவைச் செயலகம் விளக்கம்!

புதிய நாடாளுமன்றக் கட்டட லாபியில் ஏற்பட்ட தண்ணீர் கசிவு தடுத்து நிறுத்தப்பட்டதாக மக்களவைச் செயலகம் தெரிவித்துள்ளது.  டெல்லியில் நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் கடந்தாண்டு மே மாதம் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. மிக நவீன…

View More புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நீர்க்கசிவு – மக்களவைச் செயலகம் விளக்கம்!

தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் புழக்கத்திற்கு எதிரான நடவடிக்கை குறித்து ஆய்வுக் கூட்டம் – சிவ்தாஸ் மீனா தலைமையில் ஆலோசனை!

தமிழ்நாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டை தடுப்பது தொடர்பாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடைபெற்றது. தமிழ்நாட்டில் போதைப் பொருள் புழக்கம் அதிகமாகிவிட்டதாக அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றச்சாட்டு தெரிவித்திருந்த…

View More தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் புழக்கத்திற்கு எதிரான நடவடிக்கை குறித்து ஆய்வுக் கூட்டம் – சிவ்தாஸ் மீனா தலைமையில் ஆலோசனை!

திருக்கோவிலூர் தொகுதி காலி என்ற அறிவிப்பு ரத்து | மீண்டும் அமைச்சராகிறார் பொன்முடி!

திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது ரத்து செய்யப்படுகிறது என சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது.   தமிழ்நாட்டின் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, அவரின் மனைவி விசாலாட்சி மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை…

View More திருக்கோவிலூர் தொகுதி காலி என்ற அறிவிப்பு ரத்து | மீண்டும் அமைச்சராகிறார் பொன்முடி!

“தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்!

தமிழ்நாட்டில் மகளிர் நலனை மேம்படுத்திடும் வகையில் “தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024” தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.  இது தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு முதலமைச்சர்…

View More “தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்!

சிறுமி டானியாவுக்கு ரூ.2.10 லட்சம் மதிப்பில் வீடுமனை பட்டா – வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த சிறுமி டான்யாவின் குடும்பத்திற்கு இலவச வீட்டுமனை பட்டாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில்…

View More சிறுமி டானியாவுக்கு ரூ.2.10 லட்சம் மதிப்பில் வீடுமனை பட்டா – வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

தமிழக தலைமைச்செயலகம் எங்கு அமையப்போகிறது?

புதிய தலைமைச்செயலகம்…. ராஜ்பவனா ? ரேஸ்கோர்ஸா ? இப்படி ஒரு கேள்வியை எழுப்பி தமிழக சட்டமன்றத்துக்கான கட்டிடம் அப்படி என்கிற வரலாற்றில் மீண்டும் ஒரு தொடக்கப் புள்ளியை வைத்திருக்கிறார் அமைச்சர் துரைமுருகன். நூற்றாண்டு பாரம்பரயமிக்க…

View More தமிழக தலைமைச்செயலகம் எங்கு அமையப்போகிறது?

தெலங்கானா தலைமைச் செயலகத்துக்கு அம்பேத்கர் பெயர் – முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவிப்பு

தெலங்கானாவில் புதிதாக கட்டப்பட்டு வரும் தலைமைச் செயலகத்துக்கு அம்பேத்கர் பெயர் சூட்ட உள்ளதாக முதல்வர் சந்திரசேகரராவ் தெரிவித்துள்ளார். தெலங்கானாவில் சட்டப் பேரைவ கூட்டம் செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெற்றது. புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுமான…

View More தெலங்கானா தலைமைச் செயலகத்துக்கு அம்பேத்கர் பெயர் – முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவிப்பு

தலைமை செயலகத்தில் எதிர்க்கட்சியினர் புகைப்படம் வைக்கப்பட்டது ஏன்?

தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்துடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், முன்னாள் சபாநாயகர் தனபால் படங்கள் வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 159 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. கடந்த…

View More தலைமை செயலகத்தில் எதிர்க்கட்சியினர் புகைப்படம் வைக்கப்பட்டது ஏன்?