தமிழகத்தில் கடந்த 6 நாட்களில் முகக்கவசம் அணியாமல் சென்றவர்கள் மீது ரூ. 2.20 லட்சத்துக்கு மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக மால்கள்,…
View More 6 நாட்களில் முகக்கவசம் அணியாமல் சென்ற 2.20 லட்சம் பேர் மீது வழக்கு!Police
ரிக்சா ஓட்டுநரை தாக்கிய காவலர்கள் பணியிடை நீக்கம்!
மத்தியப்பிரதேசத்தில் ரிக்சா ஓட்டுநரை தாக்கிய காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூரில் முகக்கவசம் சரியாக அணியாத நபரை 2 காவலர்கள் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வைரல்…
View More ரிக்சா ஓட்டுநரை தாக்கிய காவலர்கள் பணியிடை நீக்கம்!குற்றவாளிகளை என்கவுன்டர் செய்த பெண் போலீஸ்!
தலைநகர் டெல்லியில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டுவந்த பயங்கர குற்றவாளிகள் இருவரை டெல்லி காவல் துறையைச் சேர்ந்த உதவி காவல் ஆய்வாளர் பிரியங்கா என்கவுன்டர் செய்து உயிருடன் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை…
View More குற்றவாளிகளை என்கவுன்டர் செய்த பெண் போலீஸ்!காவலர்கள் போராட்டத்தில் ஈடுபட முடியாது என்பதால் காலதாமதம் செய்யலாமா- உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!
தமிழக காவல்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்புவது, ஊதிய உயர்வு செய்து தரக்கோரிய வழக்கில் நாளை பிற்பகலுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மனு தாக்கல் செய்ய தவறும் பட்சத்தில், தமிழக…
View More காவலர்கள் போராட்டத்தில் ஈடுபட முடியாது என்பதால் காலதாமதம் செய்யலாமா- உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!காவலர் தேர்வு மையத்தில் வினாத்தாளை படம் பிடித்து வாட்ஸ் அப்பில் அனுப்ப முயன்ற இருவர் கைது!
கடலூரில் காவலர் தேர்வு நடைபெற்ற மையத்திற்கு செல்போன் எடுத்துச் சென்று வினாத்தாளை படம் பிடித்து அனுப்ப முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழு மூலம் இரண்டாம் நிலை…
View More காவலர் தேர்வு மையத்தில் வினாத்தாளை படம் பிடித்து வாட்ஸ் அப்பில் அனுப்ப முயன்ற இருவர் கைது!