மத்திய அரசானது கொரோனா தடுப்பூசியின் பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க கொள்கை ஒன்றை உருவாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More கொரோனா தடுப்பூசி பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு……!supremcourt
என்.சி.இ.ஆர்.டி விவகாரம் : சர்ச்சைக்குரிய பாடத்திற்கு உச்ச நீதிமன்றம் தடை……!
என்.சி.இ.ஆர்.டி வெளியிட்ட எட்டாம் வகுப்புக்கான சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரிய ”நீதித்துறையில் ஊழல்கள்” என்ற பாடத்திற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
View More என்.சி.இ.ஆர்.டி விவகாரம் : சர்ச்சைக்குரிய பாடத்திற்கு உச்ச நீதிமன்றம் தடை……!அசாம் முதலமைச்சர் வெளியிட்ட வெறுப்பு வீடியோ விவகாரம் ; உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்………….!
வெறுப்பு வீடியோ விவகாரத்தில் அசாம் முதமைச்சருக்கு எதிரான வழக்கில் மாநில உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
View More அசாம் முதலமைச்சர் வெளியிட்ட வெறுப்பு வீடியோ விவகாரம் ; உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்………….!வன்னியர் இட ஒதுக்கீடு மறுப்பால் வேலை கிடைக்காத இளைஞர் தற்கொலை : அன்புமணி ராமதாஸ்….!
திமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டதால், திருவண்ணாமலை மாவட்டதை சேர்ந்த அரசு வேலை கிடைக்காத பட்டதாரி இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பாமக் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
View More வன்னியர் இட ஒதுக்கீடு மறுப்பால் வேலை கிடைக்காத இளைஞர் தற்கொலை : அன்புமணி ராமதாஸ்….!ஜன நாயகன் பட விவகாரம் : உச்ச நீதிமன்றத்தில் மத்திய தணிக்கை வாரியம் கேவியட் மனு…..!
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன் திரைப்பட விவகாரத்தில் தணிக்கை வாரியமானது உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
View More ஜன நாயகன் பட விவகாரம் : உச்ச நீதிமன்றத்தில் மத்திய தணிக்கை வாரியம் கேவியட் மனு…..!’ஜன நாயகன்’ தணிக்கைச் சான்று வழக்கு : உச்ச நீதிமன்றத்தில் ஜன. 15ல் விசாரணை என தகவல்..!
ஜனநாயகன் திரைப்பட தணிக்கை வழக்கானது ஜனவரி 15ம் தேதி விசாரிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
View More ’ஜன நாயகன்’ தணிக்கைச் சான்று வழக்கு : உச்ச நீதிமன்றத்தில் ஜன. 15ல் விசாரணை என தகவல்..!உன்னாவ் பாலியல் வழக்கு ; செங்காரின் தண்டனையை நிறுத்தி வைப்பு உத்தரவுக்கு தடை….!
உன்னாவ் பாலியல் வழக்கில் குல்தீப் செங்கருக்கு தண்டனையை நிறுத்தி வைத்து டெல்லி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
View More உன்னாவ் பாலியல் வழக்கு ; செங்காரின் தண்டனையை நிறுத்தி வைப்பு உத்தரவுக்கு தடை….!தென் பெண்ணையாறு வழக்கு ; தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைப்பு…!
தமிழ் நாடு – கர்நாடகா இடையிலான தென் பெண்ணையாறு விவகாரம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வழக்கை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
View More தென் பெண்ணையாறு வழக்கு ; தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைப்பு…!“வா வாத்தியார்” திரைப்படத்தின் தடைக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்…!
கார்த்தி நடித்துள்ள “வா வாத்தியார்” திரைப்படத்தின் தடைக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
View More “வா வாத்தியார்” திரைப்படத்தின் தடைக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்…!காற்று மாசுபாடு ; டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்…!
காற்று மாசை தடுப்பது குறித்து பதிலளிக்க டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.
View More காற்று மாசுபாடு ; டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்…!