புதுச்சேரியில் மேலும் 3 அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

புதுச்சேரியில் மேலும் 3 புதிய அமைச்சர்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் வழங்கியுள்ளார்.

View More புதுச்சேரியில் மேலும் 3 அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

“அமைச்சர்கள் தவறு செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” – முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை!

திட்டங்கள் அனைத்தும் மக்களிடம் சென்று சேர்கிறதா என்பதையும் அமைச்சர்கள் கவனிக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.

View More “அமைச்சர்கள் தவறு செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” – முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை!

“மருது சகோதரர்களின் புகழைப் போற்றி வணங்குகிறேன்” – எடப்பாடி பழனிசாமி!

மருது சகோதரர்களின் 224-ஆவது நினைவு தினம் மற்றும் குருபூஜை நாளான இன்று, அவர்களின் பெரும் புகழைப் போற்றி வணங்குகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More “மருது சகோதரர்களின் புகழைப் போற்றி வணங்குகிறேன்” – எடப்பாடி பழனிசாமி!

“ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை முடக்க பார்க்கிறார்கள்” – செல்லூர் கே.ராஜு!

டிப்பன்பாக்ஸ் கொடுத்தால் மக்கள் ஏமாந்து விடுவார்களா, உதயநிதிக்கு தப்பாக எழுதி கொடுத்திருக்கிறார்கள் என்று செல்லூர் கே.ராஜு விமர்சனம் தெரிவித்துள்ளார்.

View More “ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை முடக்க பார்க்கிறார்கள்” – செல்லூர் கே.ராஜு!

“திமுக அமைச்சர்கள் பெண்களை ஏளனமாகப் பேசுவது கண்டிக்கத்தக்கது” – நயினார் நாகேந்திரன்!

திமுக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தனிப்பட்ட முறையில் தமிழகப் பெண்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

View More “திமுக அமைச்சர்கள் பெண்களை ஏளனமாகப் பேசுவது கண்டிக்கத்தக்கது” – நயினார் நாகேந்திரன்!

சிறைக்கு செல்லும் முதலமைச்சர், அமைச்சர்களை பதவி நீக்க புதிய சட்டம் – நாடாளுமன்றத்தில் இன்று அறிமுகம்!

கைது செய்யப்படும் பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள், யூனியன் பிரதேச அமைச்சர்கள் உள்ளிட்டோரை பதவி நீக்கம் செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

View More சிறைக்கு செல்லும் முதலமைச்சர், அமைச்சர்களை பதவி நீக்க புதிய சட்டம் – நாடாளுமன்றத்தில் இன்று அறிமுகம்!

79-வது சுதந்திரதினம் – தேசிய கொடி ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை கோட்டை கொத்தளத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றினார்.

View More 79-வது சுதந்திரதினம் – தேசிய கொடி ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேர்த்திருவிழா கோலாகலம்!

ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆண்டாள் திருக்கோயிலில் ஆடிப்பூர தேர்த்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

View More ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேர்த்திருவிழா கோலாகலம்!

“பதவிக்காக இன்பநிதியையும் அமைச்சர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்” – எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்!

அதிமுகவில் எனக்கு பின் யார் வேண்டுமானாலும் பதவிக்கு வரமுடியும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More “பதவிக்காக இன்பநிதியையும் அமைச்சர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்” – எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்!

“கிரிமினல் குற்றவாளிகளை சேர்க்கும் கட்சி பாஜக” – அமைச்சர் ரகுபதி விமர்சனம்!

எடப்பாடி பழனிசாமியை போலி விவசாயி என்று சொல்வதில் தவறில்லை என்று அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்துள்ளார்.

View More “கிரிமினல் குற்றவாளிகளை சேர்க்கும் கட்சி பாஜக” – அமைச்சர் ரகுபதி விமர்சனம்!