Tag : Edappadi

தமிழகம் செய்திகள்

டெபாசிட் செய்த தொகையையும் திருப்பித் தரக்கோரி வேளாண் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

Web Editor
எடப்பாடி ஒன்றியம் வெள்ளரிவெள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தள்ளுபடி செய்த நகை மற்றும் டெபாசிட் தொகைகளை திரும்பத் தர வேண்டும் என விவசாயிகள் முற்றுகைப்போராட்டத்தி்ல் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம்...
தமிழகம் செய்திகள்

எடப்பாடியில் சாலை பணியாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

Web Editor
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில், எடப்பாடி கோட்ட பொறியாளரை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்டோர், எடப்பாடி நெடுஞ்சாலைத்துறை கோட்ட மையத்தின் முன்பு தொடர் முழக்க கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சாலை பணியாளர்களின் நீண்ட...
தமிழகம் செய்திகள்

எடப்பாடி வனப்பகுதியில் காட்டுத் தீ! – போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள்!

Web Editor
எடப்பாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் அருகேயுள்ள வனப்பகுதியில் பரவிய காட்டுத் தீயை பல மணி நேரம் போராடி தீயணைப்புத் துறையினர் அணைத்தனர்.  சேலம் மாவட்டம் எடப்பாடியிலிருந்து சங்ககிரி செல்லும் வழியில் கோணமேரி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

இபிஎஸ் தரப்பின் சட்டத்திற்கு புறம்பான செயலுக்கு ஆதரவில்லை- ஓபிஎஸ் அணி பேட்டி

Web Editor
இபிஎஸ் தரப்பின் சட்டத்திற்கு புறம்பான செயலுக்கு ஆதரவில்லை என ஓபிஎஸ் அணியை சார்ந்த பண்ருட்டி ராமசந்திரன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் விவகாரத்தில் அதிமுகவில் இபிஎஸ் அணி தரப்பில் தென்னரசு என்பவரையும், ஓபிஎஸ்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

இபிஎஸ் தூங்குவது போல் நடித்துக்கொண்டு குறை கூறி வருகிறார் – அமைச்சர் மா. சுப்பிரமணியன் தாக்கு

Web Editor
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தூங்குவது போல் நடித்துக்கொண்டு குறை கூறி வருகிறார் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் குற்றம் சாட்டியுள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில்...
முக்கியச் செய்திகள் குற்றம்

எடப்பாடி அருகே பணம் வைத்து சீட்டு விளையாடிய 10 பேர் கைது

Jeba Arul Robinson
எடப்பாடி அருகே பணம் வைத்து சீட்டு விளையாடிய 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் எடப்பாடி கீழ்முகம் கிராமத்தில் லட்சக்கணக்கில் பணம் வைத்து சீட்டு கட்டு சூதாட்டம் நடத்தி வருவதாக எடப்பாடி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழக முதல்வர் மருத்துவமனையில் அனுமதி!

Halley Karthik
குடலிறக்க அறுவை சிகிச்சைக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் நாளை முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. கொரோனா பரவலைத் தடுப்பது குறித்தும், தமிழகத்திற்குக் கூடுதல் கட்டுப்பாடு விதிப்பது...
முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம் செய்திகள்

விவாதிக்காமல் வெளிநடப்பு செய்தவர் ஸ்டாலின்: ராமதாஸ் விமர்சனம்!

சட்டப்பேரவையில் விவாதம் நடத்தாமல், தொடர்ந்து வெளிநடப்பு செய்தவர் எதிர்க்கட்சித் தலைவரான மு.க. ஸ்டாலின் என பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து, அந்த...