மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படாது என்று உச்சநீதிமன்றத்தில் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் அனைத்து வங்கிக் கணக்குகளும் வருமான வரித்துறையால் முடக்கப்பட்டுள்ளன. கடந்த 2018 –…
View More “காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் இருக்காது” – உச்சநீதிமன்றத்தில் வருமான வரித்துறை உறுதி!Income Tax
2024-25 ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி மாற்றங்கள் – இன்று முதல் அமல்!
2024-25 ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி மாற்றங்கள் இன்று முதல் அமலுக்கு வருகிறது. என்னென்ன மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என்பதை விரிவாக பார்க்கலாம். வருமான வரி மாற்றங்கள் என்பது ஒவ்வொரு மாத சம்பளக்காரர்களுக்கும் மிகவும்…
View More 2024-25 ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி மாற்றங்கள் – இன்று முதல் அமல்!மக்களவைத் தேர்தல் : தேர்தல் தொடர்பான புகார் எண்களை வெளியிட்ட வருமான வரித்துறை!
மக்களவைத் தேர்தலை முன்னிட்டுதேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்களை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது. டெல்லியில் தேர்தல் ஆணையக அலுவலகத்தில் (மார்ச் – 16) அன்று தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் புதிதாக…
View More மக்களவைத் தேர்தல் : தேர்தல் தொடர்பான புகார் எண்களை வெளியிட்ட வருமான வரித்துறை!அதிக தேர்தல் பத்திரங்களை வாங்கிய ED, IT சோதனைக்கு உள்ளான நிறுவனங்கள்! சுவாரஸ்ய தகவல் இதோ!
2019 மற்றும் 2024-க்கு இடையில் அரசியல் கட்சிகளுக்கு அதிக நிதி வழங்கிய முதல் 5 பெரிய நிறுவனங்களில் 3 நிறுவனங்கள் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை சோதனைக்கு உள்ளாகியிருப்பது தெரிய வந்திருக்கிறது. தேர்தல் பத்திரங்கள்…
View More அதிக தேர்தல் பத்திரங்களை வாங்கிய ED, IT சோதனைக்கு உள்ளான நிறுவனங்கள்! சுவாரஸ்ய தகவல் இதோ!சென்னையில் 4 நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு!
சென்னையில் 4 நாட்களாக கட்டுமான நிறுவனங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவுபெற்றது. தமிழ்நாட்டில் அரசு ஒப்பந்த பணிகள் செய்யும் தனியார் கட்டுமான நிறுவனங்கள் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக…
View More சென்னையில் 4 நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு!ஜவுளி நிறுவன உரிமையாளர் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை சோதனை.!
ஜவுளி நிறுவன உரிமையாளர் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். வசுத்ரா டெக்ஸ்டைல்ஸ் நிறுவன உரிமையாளரான நீலகண்டன் வீடு மற்றும் கோபாலபுரத்தில் உள்ள அவருடைய ஜவுளி நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை…
View More ஜவுளி நிறுவன உரிமையாளர் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை சோதனை.!“என் வீட்டில் இருந்து ஒரு ரூபாய் கூட பறிமுதல் செய்யப்படவில்லை!” – சோதனைக்கு பின் அமைச்சர் எ.வ.வேலு பேட்டி
என் வீட்டில் இருந்து ஒரு ரூபாய் கூட பறிமுதல் செய்யப்படவில்லை என வருமான வரித்துறை சோதனைக்கு பின் அமைச்சர் எ.வ.வேலு பேட்டிளித்துள்ளார். வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்ற பின்பு திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்கள்…
View More “என் வீட்டில் இருந்து ஒரு ரூபாய் கூட பறிமுதல் செய்யப்படவில்லை!” – சோதனைக்கு பின் அமைச்சர் எ.வ.வேலு பேட்டிதிருச்சி தொழிலதிபர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை!
திருச்சி தென்னூரில் உள்ள மணப்பாறையை பூர்வீகமாக கொண்ட தொழில் அதிபர் சாமிநாதன் என்பவரின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி தென்னூர் அண்ணாநகரில், கண்ணதாசன் சாலையில் உள்ள மணப்பாறை சாமிநாதன் என்பவரது வீட்டில்…
View More திருச்சி தொழிலதிபர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை!திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மற்றும் சவீதா கல்வி குழுமங்களில் நடந்த சோதனை: ரூ 32 கோடி பறிமுதல் என வருமானவரித்துறை தகவல்!
திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 32 கோடி ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. முன்னாள் மத்திய இணை அமைச்சரும், திமுக எம்.பி.யுமான ஜெகத்ரட்சகன் தனது கல்வி…
View More திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மற்றும் சவீதா கல்வி குழுமங்களில் நடந்த சோதனை: ரூ 32 கோடி பறிமுதல் என வருமானவரித்துறை தகவல்!5-வது நாளாக தொடரும் சோதனை… ஜெகத்ரட்சகன் மருமகன்களிடம் டெல்லி வருமானவரித்துறை ஆணையர் விசாரணை!
ஜெகத்ரட்சகனின் மருமகன்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்து ஆவணங்களை கொண்டு ஜெகத்ரட்சகன் வீட்டில் டெல்லி வருமானவரித்துறை ஆணையர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். 2020-ல் சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக ஜெகத்ரட்சகன் வீடு…
View More 5-வது நாளாக தொடரும் சோதனை… ஜெகத்ரட்சகன் மருமகன்களிடம் டெல்லி வருமானவரித்துறை ஆணையர் விசாரணை!