கோவையில் வருமான வரித்துறையினா் 5 இடங்களில் சோதனை!
கோவையில் வருமான வரித்துறையினர் 2 இடங்களில் சோதனையும், சீல் வைத்த 3 இடங்களை திறந்து மறு ஆய்வும் செய்தனர். கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான செந்தில் கார்த்திகேயன் அலுவலகத்தில் கடந்த மாதம் சோதனை...