ஜெகத்ரட்சகனுக்கு ரூ.908 கோடி அபராதம்! ரூ.89.19 கோடி சொத்துகளும் முடக்கம்! #EnforcementDirectorate தகவல்!

வெளிநாட்டு நிறுவனத்தின் பங்குகளை வாங்கிய விவகாரத்தில், தி.மு.க., எம்.பி., ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்திற்கு ரூ.908 கோடி அபராதம் விதித்ததோடு, ரூ.89 கோடி மதிப்புள்ள சொத்துகளையும் முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது.  சிங்கப்பூரை சேர்ந்த தனியார்…

View More ஜெகத்ரட்சகனுக்கு ரூ.908 கோடி அபராதம்! ரூ.89.19 கோடி சொத்துகளும் முடக்கம்! #EnforcementDirectorate தகவல்!

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மற்றும் சவீதா கல்வி குழுமங்களில் நடந்த சோதனை: ரூ 32 கோடி பறிமுதல் என வருமானவரித்துறை தகவல்!

திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 32 கோடி ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. முன்னாள் மத்திய இணை அமைச்சரும், திமுக எம்.பி.யுமான ஜெகத்ரட்சகன் தனது கல்வி…

View More திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மற்றும் சவீதா கல்வி குழுமங்களில் நடந்த சோதனை: ரூ 32 கோடி பறிமுதல் என வருமானவரித்துறை தகவல்!

”மக்கள் வரிப்பணம் தனியார் பணமாக மாறியிருப்பதை அமலாக்கத்துறை, வருமானவரித்துறை சோதனைகள் காண்பிக்கிறது!” – அண்ணாமலை பேட்டி

மக்கள் வரிப்பணம் தனியார் பணமாக மாறியிருப்பதை அமலாக்கத்துறை, வருமானவரித்துறை சோதனைகள் காண்பிக்கிறது என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் மைய குழு கூட்டம் நடைப்பெற்றது. இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த…

View More ”மக்கள் வரிப்பணம் தனியார் பணமாக மாறியிருப்பதை அமலாக்கத்துறை, வருமானவரித்துறை சோதனைகள் காண்பிக்கிறது!” – அண்ணாமலை பேட்டி

நிறைவடைந்த வருமானவரித்துறை சோதனை… 14-ம் தேதி ஆஜராக ஜெகத்ரட்சகனுக்கு சம்மன்!

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனை நிறைவடைந்ததையடுத்து, விசாரணைக்கு நேரில் ஆஜராக வருமானவரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது. 2020-ல் சட்டவிரோத பணப்பரிமாற்றம் என்ற புகாரில் ஜெகத்ரட்சகன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில்…

View More நிறைவடைந்த வருமானவரித்துறை சோதனை… 14-ம் தேதி ஆஜராக ஜெகத்ரட்சகனுக்கு சம்மன்!

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட வருமானவரி துறை சோதனை நிறைவு..!

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட வருமானவரி துறை சோதனை நிறைவடைந்துள்ளது. 2020-ல் சட்டவிரோத பணப்பரிமாற்றம் என்ற புகாரில் ஜெகத்ரட்சகன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. மேலும்,…

View More திமுக எம்பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட வருமானவரி துறை சோதனை நிறைவு..!

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் தொடர்பான இடங்களில் வருமானவரித்துறை சோதனை ஏன்?

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் தொடர்பான இடங்களில் நடந்து வரும் வருமானவரித்துறை சோதனைக்கான காரணம் என்ன? என்பது குறித்த  தகவல் தற்போது வெளியாகியுள்ளது.  2020-ல் சட்டவிரோத பணப்பரிமாற்றம் என்ற புகாரில் ஜெகத்ரட்சகன் வீடு மற்றும் அவருக்குச்…

View More திமுக எம்பி ஜெகத்ரட்சகன் தொடர்பான இடங்களில் வருமானவரித்துறை சோதனை ஏன்?

5-வது நாளாக தொடரும் சோதனை… ஜெகத்ரட்சகன் மருமகன்களிடம் டெல்லி வருமானவரித்துறை ஆணையர் விசாரணை!

ஜெகத்ரட்சகனின் மருமகன்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்து ஆவணங்களை கொண்டு ஜெகத்ரட்சகன் வீட்டில் டெல்லி வருமானவரித்துறை ஆணையர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். 2020-ல் சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக ஜெகத்ரட்சகன் வீடு…

View More 5-வது நாளாக தொடரும் சோதனை… ஜெகத்ரட்சகன் மருமகன்களிடம் டெல்லி வருமானவரித்துறை ஆணையர் விசாரணை!

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் 5-வது நாளாக தொடரும் சோதனை…

திமுக எம்.பி.ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவரது உறவினர்கள் வீடு உள்ளிட்டவைகளில் ஐந்தாவது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 2020-ல் சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக ஜெகத்ரட்சகன் வீடு மற்றும் அவருக்குச்…

View More திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் 5-வது நாளாக தொடரும் சோதனை…

பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை எல்லை இல்லாமல் போய்விட்டது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை எல்லை இல்லாமல் போய்விட்டது. விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதற்கு இதுவே எடுத்துக்காட்டு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். திமுக நாடாளுமன்ற உறுப்பினரான ஜெகத்ரட்சகனின் வீடு,…

View More பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை எல்லை இல்லாமல் போய்விட்டது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

வருமானவரித்துறை சோதனை நடைபெறும் திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்கள்!

திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திமுக நாடாளுமன்ற உறுப்பினரான ஜெகத்ரட்சகனின் வீடு, கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை உள்ளிட்ட சுமார்…

View More வருமானவரித்துறை சோதனை நடைபெறும் திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்கள்!