32.2 C
Chennai
September 25, 2023

Tag : economy

முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா

இந்திய பொருளாதார பின்னடைவு குறித்த கருத்துக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுப்பு!

G SaravanaKumar
இந்திய பொருளாதாரத்தின் பின்னடைவு குறித்த மேற்கத்திய நாடுகளின் எதிர்மறையான கருத்துக்கு மத்திய நிதியமமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாஷிங்டனில் நடைபெற்ற கருத்தரங்கில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும்! – இயக்குநர் வெங்கி அட்லூரி

G SaravanaKumar
பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று தனுஷின் வாத்தி பட இயக்குநர் வெங்கி அட்லூரி தெரிவித்துள்ளார்.  தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படத்தின் வெற்றி கொண்டாட்டம் சென்னை வடபழனி பிரசாத் லேபில்...
முக்கியச் செய்திகள் இந்தியா

உலகின் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா நீடிக்கும்- சக்திகாந்த தாஸ்

G SaravanaKumar
உலகின் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா நீடிக்கும் என ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். பொருளாதார அடிப்படைகள் வலுவாக இருப்பதாலும், நாட்டின் நிதித்துறை ஸ்திரத்தன்மையுடன் உள்ளதாலும் உலகின் வேகமாக வளரும்...
முக்கியச் செய்திகள் இந்தியா

இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

G SaravanaKumar
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்திருப்பதால், அதனை தடுக்கும் நோக்கில் வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி அரை சதவீதம் உயர்த்தக் கூடும்...
முக்கியச் செய்திகள் இந்தியா

தொடர்ந்து சரியும் இந்திய ரூபாய் மதிப்பு; காரணம் என்ன?

G SaravanaKumar
மும்பை பங்குச்சந்தையில் 5 வாரங்களில் உச்சபட்சமாக 1021 புள்ளிகள் குறைந்ததால், சந்தை மதிப்பில் ஐந்து லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சரிவு ஏற்பட்டுள்ளது. இது குறித்த செய்தியை பார்க்கலாம். கடந்த ஒரு வாரத்தில் உலக...
முக்கியச் செய்திகள் இந்தியா

இந்திய ரூபாய் மதிப்பு 2வது நாளாக வரலாறு காணாத வீழ்ச்சி

G SaravanaKumar
சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 2வது நாளாக வரலாறு காணாத வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தி உள்ளது. இது 3வது...
முக்கியச் செய்திகள் உலகம்

இந்தியாவைப் போல் அமெரிக்காவிலும் வட்டி விகிதம் உயர்வு

G SaravanaKumar
அமெரிக்காவின் மத்திய வங்கி அதன் வட்டி விகிதத்தினை தொடர்ந்து மூன்றாவது முறையாக உயர்த்தியுள்ளது. கடந்த 2008ம் ஆண்டுக்கு பிறகு அதிகரிக்கப்பட்ட அதிகமான வட்டி விகிதம் இதுவாகும். இந்திய நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும்...
முக்கியச் செய்திகள் இந்தியா

வரலாறு காணாத அளவுக்கு சரிந்த இந்திய ரூபாய் மதிப்பு!

G SaravanaKumar
சர்வதேச வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது.  சர்வதேச வர்த்தகம் பெரும்பான்மையான நாடுகளில் அமெரிக்க நாட்டின் பணமான டாலர் மதிப்பில் நடைபெற்று வருகிறது. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

‘மத்திய அரசு கூறியதால் தான் சொத்து வரி உயர்த்தப்பட்டது’ – அமைச்சர்

Janani
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் சொத்துவரி குறைவாக உள்ளது என நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சொத்து வரி உயர்வு: “மக்களுக்கு பல பம்பர் பரிசுகள் காத்திருக்கிறது”

Janani
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரிகள் உயர்த்தப்பட்டதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. பேரூராட்சிகள் மற்றும்...