தனக்கு எதிரான வருமான வரி வழக்குகளை ரத்து செய்யக் கோரி இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2002 – 2003 முதல் 2006…
View More வருமான வரி வழக்கு: எஸ்.ஜே.சூர்யாவின் மனு தள்ளுபடிIncome Tax
சரியாக பணி செய்யாத வட்டாட்சியர்,வருவாய் ஆய்வாளர் – அமைச்சர் அதிரடி நடவடிக்கை
பொதுமக்களிடம் கனிவாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்ளாமல், அலட்சியமாக செயல்பட்ட மதுரவாயல் வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் ஆகிய 2 பேரை பணியிடை நீக்கம் செய்து வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். சென்னை மதுரவாயல் வட்டாட்சியர்…
View More சரியாக பணி செய்யாத வட்டாட்சியர்,வருவாய் ஆய்வாளர் – அமைச்சர் அதிரடி நடவடிக்கைவருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் தேதி மீண்டும் நீட்டிப்பு
வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் தேதியை மத்திய நேரடி வரிகள் வாரியம் மீண்டும் நீட்டித்துள்ளது. வருமான வரித்துறைக்காக, இன்போசிஸ் நிறுவனம் புதிதாக இணையதளம் ஒன்றை உருவாக்கி இருந்தது. இதில் தொழில்நுட்ப கோளாறுகள் நீடிப்பதால்,…
View More வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் தேதி மீண்டும் நீட்டிப்புவருமான வரிக்கு வட்டி தள்ளுபடி கோரிய நடிகர் சூர்யாவின் மனு தள்ளுபடி
வருமான வரிக்கு வட்டி செலுத்துவதில் இருந்து விலக்கு கோரி நடிகர் சூர்யா தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் சூர்யா வீட்டில் கடந்த 2010ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்…
View More வருமான வரிக்கு வட்டி தள்ளுபடி கோரிய நடிகர் சூர்யாவின் மனு தள்ளுபடிடி.டி.எஸ் பிடிக்கப்பட்டவர்களும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டுமா?
ஜூலை 1ம் தேதி முதல் வருமான வரி சட்டத்தில், புதிய பிரிவு அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய நேரடி வரி வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கையை…
View More டி.டி.எஸ் பிடிக்கப்பட்டவர்களும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டுமா?வருமானவரி தேதி நீட்டிப்பு!
வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய செப்டம்பர் 30 வரை அவகாசம் நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா நோய் தொற்றின் இரண்டாம் அலை, நாடு முழுவதும் வேகமாக பரவி வருவதால், பல மாநிலங்களில் பொது…
View More வருமானவரி தேதி நீட்டிப்பு!