Tag : Income Tax

முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள் வணிகம்

வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் – சுமார் 6 கோடி பேர் தாக்கல் செய்திருப்பதாக தகவல்..!

Web Editor
வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். இதுவரை சுமார் 6 கோடி பேர் தாக்கல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 2022-23 நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய இன்று கடைசி...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

காஞ்சிபுரம் வரமஹாலக்ஷ்மி குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை!

Web Editor
சென்னை தியாகராய நகரில் உள்ள காஞ்சிபுரம் வர மகாலட்சமி கடையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரத்தில் பிரபலமாக இயங்கி வரும் காஞ்சிபுரம் வர மகாலட்சுமி சில்க்ஸ் நிறுவனத்தின் கிளை சென்னையிலும் செயல்பட்டு...
முக்கியச் செய்திகள் குற்றம்

வருமான வரித் துறை அதிகாரிபோல நடித்து மோசடி செய்த பெண் கைது

Web Editor
கோவையில் வருமான வரித் துறை அதிகாரிபோல நடித்து மோசடியில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர். கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ஓர் மகளிர் விடுதிக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு பெண்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

யாரும் வரி செலுத்தாமல் தப்பிக்க முடியாது; வருமானவரித்துறை ஆணையர் ரவிச்சந்திரன் எச்சரிக்கை

Jayasheeba
பணபரிமாற்றம், நிலம் வாங்குதல் போன்றவைகள் வருமானவரி துறையால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதால் வரி செலுத்தாமல் தப்பிக்க முடியாது என முறையாக வரி செலுத்த வேண்டும் என வருமானவரித்துறை ஆணையர் ரவிச்சந்திரன் எச்சரிக்கை. தமிழ்நாட்டில் வரி...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பாமக ஒன்றிய செயலாளர் ஆலையில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை

Web Editor
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஈஸ்வரமூர்த்தி பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவர் பாட்டாளி மக்கள் கட்சியில் நாமகிரிப்பேட்டை பகுதியின் ஒன்றிய குழு தலைவர் மற்றும் ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

புரபஷனல் கூரியர் வரி ஏய்ப்பு புகார்; இரண்டாவது நாளாக தொடரும் ரெய்டு

G SaravanaKumar
இரண்டாவது நாளாக புரபஷனல் கூரியர் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  நுங்கம்பாக்கம், கத்தீட்ரல் கார்டன் சாலையில் உள்ள புரபஷனல் கூரியர் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனையில்...
முக்கியச் செய்திகள் இந்தியா

மார்ச் மாதத்திற்குள் பான் கார்டை ஆதாருடன் இணைக்க வேண்டும்- வருமான வரித்துறை

Jayasheeba
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத பான் கார்டு செயலற்றதாகிவிடும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வருமான வரித்துறை வெளியிட்ட அறிவிப்பில், பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம். எனவே,...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

ரூ.250 கோடி வரி ஏய்ப்பு – வருமான வரித்துறை சோதனையில் அம்பலம்

EZHILARASAN D
தமிழ்நாடு அரசின் பொது விநியோக திட்டத்திற்கு பொருட்கள் விநியோகம் செய்யும் நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.250 கோடி வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணம் சிக்கியதாக வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் பொது...
முக்கியச் செய்திகள் தமிழகம்

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் சொத்துக்கள் முடக்கம் ஏன்? வருமான வரித்துறை விளக்கம்

G SaravanaKumar
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் சொத்துக்கள் ஏன் முடக்கப்பட்டு உள்ளது என்பதற்கு சென்னை உயர்நீதமன்றத்தில் வருமான வரித்துறை விளக்கமளித்துள்ளது. கடந்த 2017 ம் ஆண்டு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சொந்தமான இடங்களில் வருமான...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாட்டில் இரண்டாவது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை

EZHILARASAN D
தமிழகம் முழுவதும் பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் தனியார் நிறுவனங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு அரசின் பொது விநியோகத் திட்டத்திற்கு பாமாயில்,...