கோடியக்கரை: மீனவர்கள் வலையில் அதிக அளவில் சிக்கிய நண்டுகள் | மீனவர்கள் மகிழ்ச்சி!

கோடியக்கரையில் மீனவர்கள் வலையில் அதிக அளவில் நண்டுகள் சிக்கியதால், மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.   நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரையில் மீன்பிடி சீசன் துவங்கிய நிலையில் பல்வேறு மாவட்ட மீனவர்கள் வந்து தங்கி…

View More கோடியக்கரை: மீனவர்கள் வலையில் அதிக அளவில் சிக்கிய நண்டுகள் | மீனவர்கள் மகிழ்ச்சி!

தனுஷ்கோடி அருகே இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது!

தமிழ்நாட்டு கடலோர எல்லைப் பகுதிக்குள், அத்துமீறி நுழைந்த இலங்கையைச் சேர்ந்த 5 பேரை கடலோர காவல் படையினர் கைது செய்தனர். இந்திய கடல் பகுதிக்குள் பயங்கரவாதிகள் அத்துமீறி நுழைவதை தடுக்கவும்,  கடத்தல் சம்பவங்களை தடுக்கவும்…

View More தனுஷ்கோடி அருகே இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது!

மீன்பாசி குத்தகையை தமிழக அரசு நடத்த வேண்டும் | மீனவர்கள் கோரிக்கை!

மீன்பாசி குத்தகை ஏலம்  தொடர்பாக தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கையிட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் இன்று உலக மீனவர் தினத்தை ஒட்டி மீனவ பெண்கள் மற்றும்…

View More மீன்பாசி குத்தகையை தமிழக அரசு நடத்த வேண்டும் | மீனவர்கள் கோரிக்கை!

ராமேஸ்வரம் மீனவர்கள் 38 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை – மன்னார் நீதிமன்றம் உத்தரவு!

ராமேஸ்வரம் மீனவர்கள் 38 பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்ய மன்னார் நிதிமன்றம் உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 38 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.  அக்டோபர் மாதம்…

View More ராமேஸ்வரம் மீனவர்கள் 38 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை – மன்னார் நீதிமன்றம் உத்தரவு!

”அண்டை நாடுகளோடு பேசி மீனவர்களை பாதுகாக்க கூடிய சூழலை ஏற்படுத்த வேண்டும்” – கனிமொழி எம்பி

தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை மாலத்தீவு உள்ளிட்ட நாட்டினரால் கைது செய்யப்படுவதை தடுக்க,  நம்மை சுற்றி இருக்கக்கூடிய நாடுகளோடு பேசி ஒரு நட்புடணர்வோடு மீனவர்களை பாதுகாக்க கூடிய சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று தூத்துக்குடியில் எம்பி…

View More ”அண்டை நாடுகளோடு பேசி மீனவர்களை பாதுகாக்க கூடிய சூழலை ஏற்படுத்த வேண்டும்” – கனிமொழி எம்பி

படகு பழுதாகி நடுக்கடலில் தவித்த காசிமேடு மீனவர்கள் – 10 நாட்கள் உணவின்றி வாடிய நிலையில் பத்திரமாக மீட்பு

விசாகப்பட்டிணம் அருகே படகு பழுதாகி நடுக்கடலில் பத்து நாட்கள் உணவு இல்லாமல் தவித்த காசிமேடு மீனவர்கள் 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர். காசிமேடு மீனவர்கள் 10 பேர் கடந்த 24 ஆம் தேதி மீன் பிடிப்பதற்காக…

View More படகு பழுதாகி நடுக்கடலில் தவித்த காசிமேடு மீனவர்கள் – 10 நாட்கள் உணவின்றி வாடிய நிலையில் பத்திரமாக மீட்பு

“தமிழ்நாட்டு மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்க..!” – மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கை நாட்டவர்களால் தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவதை உடனடியாக தடுக்க வேண்டும் என்று, மத்திய அரசை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், ​தமிழ்நாட்டு…

View More “தமிழ்நாட்டு மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்க..!” – மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை நொச்சிக்குப்பம் மீனவர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்..!

சென்னை நொச்சிக்குப்பம் மீனவர்கள் ஐந்து நாட்களாக நடத்தி வந்த போராட்டத்தை தற்காலிகமாக திரும்ப பெற்றுக் கொண்டனர். சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையை ஆக்கிரமித்து, அப்பகுதி மீனவர்கள் மீன் கடைகள்…

View More சென்னை நொச்சிக்குப்பம் மீனவர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்..!

“கடற்கரையில் மீன் விற்கக் கூடாது, சிலை மட்டும் வைக்கலாமா?” – சீமான் ஆவேசம்

கடற்கரை ஓரத்தில் மீன் விற்க கூடாது என்றால், சிலை மட்டும் வைக்கலாமா என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை கடற்கரை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையில் உள்ள லூப்…

View More “கடற்கரையில் மீன் விற்கக் கூடாது, சிலை மட்டும் வைக்கலாமா?” – சீமான் ஆவேசம்

மீனவர்களின் மீது இலங்கை கடற்படை தாக்குதல் – படகுகள் சேதம்

கச்சத்தீவு அருகே மீன்பிடித்த மண்டபம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மீன்பிடி வடக்கு துறைமுகத்தில் இருந்து 315 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.…

View More மீனவர்களின் மீது இலங்கை கடற்படை தாக்குதல் – படகுகள் சேதம்