தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை – நீச்சலில் புதிய சாதனை படைத்த புனே வீரர்
புனேவை சேர்ந்த நீச்சல் வீரர் தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரையிலான 29 கி.மீ. தூரத்தை 5 மணி நேரம் 30 நிமிடங்களில் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார். சம்பண்ண ரமேஷ் ஷெலார் என்ற நீச்சல்...