நாகப்பட்டிணம் மாவட்டம் கோடியக்கரையில் காற்றின் திசை மாற்றத்தால் கடல் சீற்றமாக காணப்படுவதால் மீனவர்கள் பாதுகாப்பு கருதி கடலுக்கு செல்லவில்லை. இதனால் படகுகள் அனைத்தும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரையில் ஒவ்வொரு ஆண்டும்…
View More கடல் சீற்றத்தால் கோடியக்கரையில் கடலுக்குச் செல்லாத மீனவர்கள்!Fishermen
மீனவர்களின் பாதுகாப்புக்காக QR கோடுடன் ஆதார் அட்டைகள் – மத்திய அரசு தகவல்
கடலோர காவல் படையினரின் அச்சுறுத்தலில் இருந்து மீனவர்களை பாதுகாக்க க்யூஆர் கோடுடன் பிரத்யேக பிளாஸ்டிக் ஆதார் அட்டைகள் வழங்கப்படுவதாக மாநிலங்களவையில் திமுக எம்.பி கனிமொழி என்.வி.என். சோமுவின் கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது. தொழில்நுட்ப…
View More மீனவர்களின் பாதுகாப்புக்காக QR கோடுடன் ஆதார் அட்டைகள் – மத்திய அரசு தகவல்வலைகளில் அதிக அளவு கிடைத்த மீன்கள்! – மீனவர்கள் மகிழ்ச்சி!
வேதாரண்யம் அருகே அதிக அளவு கிடைக்கும் கடல்கொய் மீன்களால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் தற்போது மீன்பிடி சீசன் காலம் ஆகும். கோடியக்கரை கடற்கரையில், அவ்வூர் மீனவர்கள் மட்டுமின்றி,…
View More வலைகளில் அதிக அளவு கிடைத்த மீன்கள்! – மீனவர்கள் மகிழ்ச்சி!விசைப்படகு மீது கப்பல் மோதல் – அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என உயிர் தப்பியவர் கோரிக்கை
தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களைச் சேர்ந்த 9 மீனவர்கள் தூத்தூரை சேர்ந்த அந்தோனிதாசனின் ரூபி என்ற விசைப்படகில் கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த பிப்ரவரி 8ம் தேதி ஆழ்கடலில் மீன்பிடிக்கச்…
View More விசைப்படகு மீது கப்பல் மோதல் – அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என உயிர் தப்பியவர் கோரிக்கைகுழாய் உடைந்து கடலில் கச்சா எண்ணெய் கலப்பு – நாகை மீனவர்கள் போராட்டம்
நாகை அருகே பட்டினச்சேரி மீனவ கிராமத்தில், சென்னை பெட்ரோலியத்திற்கு சொந்தமான குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கச்சா எண்ணெய் கடலில் கலந்துள்ளதால் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாகை மாவட்டம் நரிமணத்தில் சென்னை பெட்ரோலிய…
View More குழாய் உடைந்து கடலில் கச்சா எண்ணெய் கலப்பு – நாகை மீனவர்கள் போராட்டம்மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
தமிழ்நாடு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து, மத்திய…
View More மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்56- வது கட்டுமர படகு போட்டி: மீனவர்கள், இளைஞர்கள் பங்கேற்பு
பொங்கல் விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி அருகே உள்ள மீனவ கிராமத்தில் இன்று 56- வது கட்டுமர படகு போட்டி மற்றும் நீச்சல் போட்டிகள் ஆகியவை நடைபெற்றது. இந்த போட்டிகளில் ஏராளமான மீனவர்கள், இளைஞர்கள் கலந்து…
View More 56- வது கட்டுமர படகு போட்டி: மீனவர்கள், இளைஞர்கள் பங்கேற்புநடுக்கடலில் ரூ.4 லட்சம் மதிப்பிலான வலைகளை கொள்ளையடித்துச் சென்ற இலங்கை கடற்கொள்ளையர்கள்
வேதாரண்யம் அருகே மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்கொள்ளையர்கள் ரூ.4 லட்சம் மதிப்பிலான வலைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் மீனவ கிராமத்தில் இருந்து கடந்த டிசம்பர் 13ஆம்…
View More நடுக்கடலில் ரூ.4 லட்சம் மதிப்பிலான வலைகளை கொள்ளையடித்துச் சென்ற இலங்கை கடற்கொள்ளையர்கள்கொந்தளிக்கும் மாண்டஸ்; தத்தளிக்கும் மீனவர்கள்…
மாண்டஸ்’ புயல் தீவிரம் அடைந்த நிலையில் கடல் அலைகள் சீறி கொந்தளித்து கரை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீனவர்களின் படகுகள் கடல் நீரால் இழுத்துச் செல்லப்படுகிறது. வங்கக்கடலில் உருவான ‘மாண்டஸ்’ புயல் தீவிரம் அடைந்து,…
View More கொந்தளிக்கும் மாண்டஸ்; தத்தளிக்கும் மீனவர்கள்…தொடர்ந்து வலுவெடுக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்; புயலாக மாற வாய்ப்பு – பாலச்சந்திரன்
தொடர்ந்து வலுவெடுக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு 10 ஆம் தேதி வரை மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையத்தில் தலைவர் கே பாலச்சந்திரன் தெரிவித்தார். சென்னை…
View More தொடர்ந்து வலுவெடுக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்; புயலாக மாற வாய்ப்பு – பாலச்சந்திரன்