கரூர் வழக்கு : சிபிஐ-க்கு தவெக தலைவர் விஜய் கோரிக்கை….!

கரூர் வழக்கில் டெல்லிக்கு பதிலாக தமிழ்நாட்டில் விசாரணைக்கு ஆஜராவதை அனுமதிக்க வேண்டும் என்றும் சிபிஐ-க்கு தவெக தலைவர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.

View More கரூர் வழக்கு : சிபிஐ-க்கு தவெக தலைவர் விஜய் கோரிக்கை….!

தொகுதி பங்கீடு ; வலிமைக்கு ஏற்ப அதிகார பகிர்வு கேட்டுள்ளோம் – திருமாவளவன்…!

திமுகவிடம் எங்கள் வலிமைக்கு ஏற்ப அதிகார பகிர்வு கேட்டுள்ளோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

View More தொகுதி பங்கீடு ; வலிமைக்கு ஏற்ப அதிகார பகிர்வு கேட்டுள்ளோம் – திருமாவளவன்…!

இந்திய தலைமை தேர்தல் ஆணையரிடம் சீமான் மனு…….!

பலகட்ட தேர்தல், பிரச்சார காலம் மற்றும் சமவாய்ப்பு பற்றிய மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரிடம் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மனு அளித்துள்ளார்.

View More இந்திய தலைமை தேர்தல் ஆணையரிடம் சீமான் மனு…….!

அதிமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு ; சுற்றுப் பயண விபரம் வெளியீடு…!

2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினரினரின் சுற்றுப் பயணத் திட்டத்தினை அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

View More அதிமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு ; சுற்றுப் பயண விபரம் வெளியீடு…!

டிச.17ல் பாமக நிர்வாகக்குழு கூட்டம் – ராமதாஸ் அறிவிப்பு…!

பாமக நிறுவனர் ராமதாஸ், வரும் 17 ஆம் தேதி கட்சியின் மாநில நிர்வாகக்குழு கூட்டம் நடைபெறும் என்று அறித்துள்ளார்.

View More டிச.17ல் பாமக நிர்வாகக்குழு கூட்டம் – ராமதாஸ் அறிவிப்பு…!

“எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க வேண்டும்” – பூத் கமிட்டி மாநாட்டில் அண்ணாமலை பேச்சு!

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் நாற்காலியில் அமர வைக்க வேண்டும் என்று பூத் கமிட்டி மாநாட்டில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

View More “எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க வேண்டும்” – பூத் கமிட்டி மாநாட்டில் அண்ணாமலை பேச்சு!

”தொண்டர்கள் மனம் விரும்பும் நல்ல கூட்டணி அமையும்” – ராமதாஸ்!

பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பேசிய ராமதாஸ் தொண்டர்களின் மனம் விரும்பும் கூட்டணி அமையும் என தெரிவித்துள்ளார்.

View More ”தொண்டர்கள் மனம் விரும்பும் நல்ல கூட்டணி அமையும்” – ராமதாஸ்!

பாமக தலைவராக ராமதாஸ் தேர்வு – நிறுவனர், தலைவர் என இரட்டைப் பொறுப்பு வகிப்பார் எனத் தீர்மானம்!

விழுப்புரத்தில் நடைபெற்றுவரும் பாமக பொதுக்குழு கூட்டத்தில் 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

View More பாமக தலைவராக ராமதாஸ் தேர்வு – நிறுவனர், தலைவர் என இரட்டைப் பொறுப்பு வகிப்பார் எனத் தீர்மானம்!