காங்கிரசிடம் கெஞ்சி கூட்டணி வைத்துள்ள திமுக ; எடப்பாடி பழனிசாமி விமர்சனம்…..!

காங்கிரஸ் கட்சியுடன் திமுக கெஞ்சி கூட்டணி வைத்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

View More காங்கிரசிடம் கெஞ்சி கூட்டணி வைத்துள்ள திமுக ; எடப்பாடி பழனிசாமி விமர்சனம்…..!

“எங்கும் தமிழ்” என்பது வாயளவுக் கொள்கை தானா….? – திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி………!

காவல்துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து வினாக்களே கேட்கப்படாதது ஏன் என்று திமுக அரசுக்கு அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “எங்கும் தமிழ்” என்பது வாயளவுக் கொள்கை தானா….? – திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி………!

தேசிய இளைஞர் தினம் – எடப்பாடி பழனிசாமி வாழ்த்து…..!

தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு நினைத்ததை முடிக்கும் திறன் படைத்தவராய் இளைஞர்கள் உருவாக வேண்டும் என்று அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More தேசிய இளைஞர் தினம் – எடப்பாடி பழனிசாமி வாழ்த்து…..!

அரசு ஊழியர்களை ஏமாற்றும் திமுக அரசு – எடப்பாடி பழனிசாமி….!

திமுக அரசானது ஆட்சி முடியும் நேரத்தில் ‘உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்’ என்ற திட்டத்தை அறிவித்து அரசு ஊழியர்களை ஏமாற்றுவதாக அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

View More அரசு ஊழியர்களை ஏமாற்றும் திமுக அரசு – எடப்பாடி பழனிசாமி….!

அதிமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு ; சுற்றுப் பயண விபரம் வெளியீடு…!

2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினரினரின் சுற்றுப் பயணத் திட்டத்தினை அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

View More அதிமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு ; சுற்றுப் பயண விபரம் வெளியீடு…!

ஆங்கில புத்தாண்டு 2026 : அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து…!

2026 ஆங்கில புத்தாண்டையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

View More ஆங்கில புத்தாண்டு 2026 : அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து…!