கரூர் வழக்கு : சிபிஐ-க்கு தவெக தலைவர் விஜய் கோரிக்கை….!

கரூர் வழக்கில் டெல்லிக்கு பதிலாக தமிழ்நாட்டில் விசாரணைக்கு ஆஜராவதை அனுமதிக்க வேண்டும் என்றும் சிபிஐ-க்கு தவெக தலைவர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.

View More கரூர் வழக்கு : சிபிஐ-க்கு தவெக தலைவர் விஜய் கோரிக்கை….!

கரூர் வழக்கு : விஜயிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்திய சிபிஐ…..!

கரூர் வழக்கு தொடர்பாக தவெக தலைவர் விஜயிடம் சிபிஐ மேற்கொண்ட மூன்றாம் கட்ட விசாரணை முடிவுக்கு வந்தது.

View More கரூர் வழக்கு : விஜயிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்திய சிபிஐ…..!

கரூர் வழக்கு : தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ மீண்டும் சம்மன்…..!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக நாளை (மார்ச் 10) டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தவெக தலைவர் விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 

View More கரூர் வழக்கு : தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ மீண்டும் சம்மன்…..!

கரூர் வழக்கு : விஜயிடம் நடத்திய சிபிஐ விசாரணை நிறைவு….!

தவெக தலைவர் விஜயிடம் சிபிஐ நடத்திய இரண்டாம் கட்ட விசாரணை நிறைவு பெற்றுள்ளது.

View More கரூர் வழக்கு : விஜயிடம் நடத்திய சிபிஐ விசாரணை நிறைவு….!

கரூர் வழக்கு : சிபிஐ விசாரணையில் ஆஜராக டெல்லிக்கு புறப்பட்டார் விஜய்….!

தவெக தலைவர் விஜய், கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணையில் 2-வது முறையாக ஆஜராவதற்காக டெல்லிக்கு புறப்பட்டுள்ளார்.

View More கரூர் வழக்கு : சிபிஐ விசாரணையில் ஆஜராக டெல்லிக்கு புறப்பட்டார் விஜய்….!

டெல்லி ; விஜயிடம் நடந்த சிபிஐ விசாரணை நிறைவு…!

டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் கரூர் சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜயிடம் நடந்த விசாரணை நிறைவுபெற்றுள்ளது.

View More டெல்லி ; விஜயிடம் நடந்த சிபிஐ விசாரணை நிறைவு…!

கரூர் விவகாரம் : தவெக தலைவர் விஜய்-க்கு சிபிஐ சம்மன்…!

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கில் நேரில் ஆஜராகும் படி தவெக தலைவர் விஜய் சிபிஐ தரப்பில் சம்மன் அனுப்பபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

View More கரூர் விவகாரம் : தவெக தலைவர் விஜய்-க்கு சிபிஐ சம்மன்…!

சுவடுகள் : 2025இல் நிகழ்ந்த கோர விபத்துகள்…!

2025ஆம் ஆண்டு நிகழ்ந்த முக்கிய விபத்துகள் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.

View More சுவடுகள் : 2025இல் நிகழ்ந்த கோர விபத்துகள்…!

விஜய் தலைமையில் தொடங்கியது தவெகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்..!

தவெக தலைவர் விஜய் தலைமையில் அக்கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் மாமல்லபுரத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

View More விஜய் தலைமையில் தொடங்கியது தவெகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்..!

தவெகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் – என்ன பேச போகிறார் விஜய்..?

தவெகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று மாமல்லபுரத்தில் கூடுகிறது.

View More தவெகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் – என்ன பேச போகிறார் விஜய்..?